Tag Archive: புத்தகக் கண்காட்சி 2020 – சென்னை

புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்

புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை அன்புள்ள ஜெமோ,   புத்தகக் கண்காட்சி, கருத்துரிமை பற்றிய கட்டுரை கூர்மையானது, நேரடியானது. இப்படி நேரடி யதார்த்தத்தைக் கூட எவராவது புட்டுப்புட்டு வைக்காமல் முடியாது என்ற நிலையே இன்றுள்ளது. புத்தகக் கண்காட்சியில் மு.க வந்தபோது பழ.கருப்பையா எழுதிய விமர்சனநூலை எல்லாம் பொறுக்கி எடுத்து கண்மறைவாக வைத்ததெல்லாம் நல்ல நினைவில் இருக்கிறது.   புத்தகக் கண்காட்சி தானாக உருவான ஒரு நிகழ்வு. எந்த அரசு ஆதரவும் இல்லை. இணையம் வந்ததும் தினமணிபோன்ற நாளிதழ்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129413

புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை

  பத்திரிகையாளர் வி.அன்பழகன் அவர்கள் எழுதிய ஒரு நூலில் அரசுக்கு எதிரான, ஆதாரமில்லாத செய்திகள் இருப்பதாகச் சொல்லப்பட்டு அவர்மேல் பபாசி நடவடிக்கை எடுத்திருக்கிறது. பபாசியின் புகாரின்பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.   பபாசி பெரும்பாலும் அரசை நம்பி இருக்கும் ஓர் அமைப்பு. இங்கே இத்தகைய பெரிய அமைப்பு எதுவாயினும் அரசை நம்பியே இருந்தாகவேண்டும். அரசு எதிர்நிலை எடுத்தால் அதை நடத்தவே முடியாது. மேலும் இங்கே நூல்விற்பனை என்பது பெரும்பாலும் அரச நூலக ஆணையைச் சார்ந்தது.[அதில் எப்போதுமே அரசியல் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129389

புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது

அன்புள்ள ஜெ சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என் வழக்கம். நான் அதிகமாக நூல்களை வாங்குவதில்லை. என் பணச்சிக்கல் அப்படி. ஆனால் ஆண்டுதோறும் சிறிதாக நூல்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். பெரும்பாலும் நூலகங்களை நம்பியே நூல்களை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி என்னவென்றால் நூல்களை வாங்குவதற்காகத்தான் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவேண்டுமா? என்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதற்காக பலர் கேலியும் கிண்டலும் செய்வதுண்டு. இவர்களில் பலர் கதை கவிதைகள் எழுதுபவர்கள். என்னைப்போன்றவர்கள் செல்வதனால்தான் அங்கே நெரிசல் என்று சொல்வார்கள்.  “புக்கை எல்லாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129271