Tag Archive: புத்தகக் கண்காட்சி நாகர்கோயில்

நாகர்கோயில் புத்தகக் கண்காட்சி

  நாகர்கோயிலில் சென்ற பிப்ரவரி 15 முதல் புத்தகக் கண்காட்சி நடந்துவருகிறது. நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள். மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பாதலால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை, நற்றிணை,தமிழினி போன்ற இலக்கியப் பதிப்பகங்கள் அனைத்தும் பங்கெடுத்திருக்கின்றன இன்று [ 20 ஆம் தேதி மாலை ] நானும் நாஞ்சில் நாடனும் பேசுகிறோம். நான் இன்றைய இலக்கிய ஆக்கங்கள் என்னும் பொதுத்தலைப்பில் பேசுகிறேன்  Kind

Permanent link to this article: https://www.jeyamohan.in/118375/

நாகர்கோயிலில் புத்தகக் கண்காட்சி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,     தமிழ் நாடெங்கும் புத்தக திருவிழாக்கள் விமர்சையாக நடந்து கொண்டிருக்கின்றன.  நம் கன்னியாகுமாரி மாவட்டத்தில், 2014 ம் ஆண்டிற்கு பிறகு இதுவரை புத்தக திருவிழாவை அரசு நடத்தவில்லை.  சென்னை புத்தக திருவிழாவை பத்திரிகைகளில் படிக்கும் போது பொறாமையாக இருக்கிறது.  இது போல் அறிவுசார் விழாக்களை இரண்டு வருடத்திற்கு ஒருமுறையாவது நடத்தலாமே.  இது நமது மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமா ?  பக்கத்துக்கு மாவட்டக்களில் எல்லாம் (திருநெல்வேலி , தூத்துக்குடி ) சிறப்பாக நடத்துகிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106186/