Tag Archive: புதிய வாசகர்களின் கடிதங்கள்

புதியவர்களின் கடிதங்கள் 9

ஜெ புதியவர்களின் கடிதங்களை நீங்கள் வெளியிடுவதைக்கண்டு இதை எழுதுகிறேன். நான் உங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்து தொடர்ந்து எழுதாமல் ஒத்திப்போட்டுக்கொண்டே வருவதற்குக் காரணமாக இருந்தது நீங்கள் இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்ற எண்ணம்தான். ஏனென்றால் நான் ஒரு ஆரம்பகட்ட வாசகன். எனக்கு வாசிப்பதில் நிறைய சந்தேகங்கள் குழப்பங்கள் உள்ளன முதல்விஷயம் தொடர்ச்சியாக பலபக்கங்களுக்கு வாசிக்கமுடியவில்லை. நான் வாசிக்க ஆரம்பித்ததே ஃபேஸ்புக்கில்தான். எஞ்சீனியரிங் படிக்கும்போதே பேப்பரில் வாசிப்பது இல்லாமலாகிவிட்டது. எங்கள் எல்லா பிராஜக்டையும் ஆன்லைனில்தான் தருவார்கள். எல்லாமே அப்படித்தான். புக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83519

புதிய வாசகர்களின் கடிதங்கள் 8

  அன்புள்ள ஜெயமோகன், எனக்கு இருபது வயதாகிறது. இந்த வயதில் “சாவு” பற்றி ஓயாமல் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன். என் நெருங்கிய நண்பன் ஒருவனின் தந்தை சென்ற வாரம் திடீரென்று இறந்துபோனார். அது என்னை என்னவோ செய்து விட்டது. சென்ற ஆண்டு என் வயதொத்த நண்பன் ஒருவன் அகால மரணமடைந்தான். உறவினர் ஒருவர் புற்றுநோயால் உருக்குலைந்து போய் இறந்தார். என் கண் முன்னால் உயிர் பிரிந்த என் பாட்டியின் மரணமே நான் முதலில் உணர்ந்தது. இது போன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83504