Tag Archive: புதியவாசகர் சந்திப்பு -கோவை

புதியவாசகர் சந்திப்பு -கோவை

  நண்பர்களுக்கு கொல்லிமலைச் சந்திப்பு அறிவிக்கப்பட்டபோது கிட்டத்தட்ட பத்துபேரை தவிர்க்கவேண்டியிருந்தது. இடமில்லை. ஆகவே அடுத்த சந்திப்பை அறிவிப்பதென முடிவுசெய்திருந்தோம் வரும் ஏப்ரல் 9, 10 [சனி ஞாயிறு] கிழமைகளில் கோவை நகரிலேயே ஒரு புதிய வாசகர் சந்திப்பை ஒருங்குசெய்ய முடிவுசெய்திருக்கிறோம். பெண்கள் விரும்பினால் வந்துசெல்ல வசதியாக நகருக்குள்ளேயே சந்திப்பு ஏற்பாடாகியிருக்கிறது இது புதியவாசகர்களுக்கான சந்திப்பு. ஆகவே இதுவரை சந்திப்புநிகழ்ச்சிகளில் பங்குகொள்ளாதவர்கள் கலந்துகொள்ளலாம். என் படைப்புகளை வாசித்தவர்களுக்குரியது இச்சந்திப்பு. அவ்வாசிப்பு அளிக்கும் வினாக்களை நேரடியாக கலந்துரையாடல் மூலம் உசாவுவதற்கான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86226