குறிச்சொற்கள் புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை

குறிச்சொல்: புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை

ஊட்டி புதியவர்களின் சந்திப்பு

சென்னையில் 11-2-2016 அன்று குமரகுருபரன் கவிதை வெளியீட்டு நிகழ்ச்சி முடிந்து மறுநாள் 12-2-2016 அன்று காலை கிளம்பி விமானத்தில் கோவைக்குச் சென்றேன். மதியம் பன்னிரண்டுமணிக்கு கோவையை அடைந்து அங்கிருந்து காரில் நண்பர்களுடன் ஊட்டிக்கு....

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 2

ஜெவை சந்தித்ததால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம்,...

ஈரோடு புதியவாசகர் சந்திப்பு – கடிதங்கள் – 1

மதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு ஈரோடு புதியவர் சந்திப்புக்கு அனுமதித்தமைக்கு நன்றி. கலைத்துப் போடப்படுதலை அனுபவித்தேன். தயாரிப்புகளும் இலக்கிய வாசிப்பனுபவமும்   இல்லாததால், ஒருவித சுய வெறுப்பு வளர்ந்தது. உங்களுக்கு வாசகவிரிவின் புதிய ஊற்றுகளை நேரடியாகக் கண்டுகொள்ள சந்திப்பு...

புதியவர்களின் சந்திப்பு ஈரோடு

  ஈரோட்டில் என் நண்பர் வழக்கறிஞர் செந்தில் புதியதாக வாங்கியிருக்கும் பண்ணை வீட்டில் புதியவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். உண்மையில் ஊட்டியில் ஒரு சிறிய சந்திப்புதான் என் மனதிலிருந்தது. அதற்கு அறுபது பேருக்குமேல் வர...

புதியவர்களின் சந்திப்பு -2

நண்பர்களுக்கு ஊட்டி புதியவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை அறிவித்த நாற்பது நிமிடங்களுக்குள்ளாகவே இருபத்தெட்டுபேர் பதிவுசெய்துவிட்டனர். அதற்குமேல் என்றால் பெரிய ஏற்பாடுகள் தேவையாகும். . சற்று விரிவாக்கம் செய்து முப்பதாக்கியிருக்கிறோம். அதற்குமேல் போனால் தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருக்கவே...

புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை

  அன்புள்ள நண்பர்களுக்கு, தொடர்ச்சியாக புதியவாசகர்கள் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். வழக்கமான சந்திப்பு நிகழ்ச்சிகளில் தெரிந்த நண்பர்கள் சூழ இருப்பதனாலும் முன்கூட்டியே ஒரு விவாதம் நடந்துகொண்டிருப்பதனாலும் புதியவாசகர்கள் என்னை வந்து இயல்பாகச் சந்திப்பது கடினமாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே...