Tag Archive: புதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்

புதியவர்களின் கதைகள் – பார்வைகளும் விமர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்]

இந்த தளத்தில் தொடர்ச்சியாக பதினொரு எழுத்தாளர்களின் பன்னிரண்டு கதைகள் இதுவரை பிரசுரமாயின. அவை பல்லாயிரம்பேரால் வாசிக்கப்பட்டிருக்கின்றன. இங்கே புதியவர்களின் கதைகளைப் பிரசுரிப்பதற்கான காரணம் முன்னர் நிகழ்ந்த ஒரு விவாதம்தான். சிற்றிதழ்கள் இன்று கதைகளை வெளியிடுகின்றன. ஆனால் சென்ற சிலவருடங்களில் சிற்றிதழ்களில் வெளியான எந்தக்கதையைப்பற்றியும் ஒரு கவனம் உருவானதில்லை. சொல்லப்போனால் சில கதைகளை நான் இந்தத் தளத்தில் சுட்டிக்காட்டியபோதே ஏதேனும் ஒரு கவனம் அவற்றுக்கு உருவானது. சிற்றிதழ் கதைகளை சிற்றிதழ் வாசகர்களேகூட கவனிப்பதில்லை என அவ்விதழ்களை நடத்துபவர்கள் சொல்லியிருக்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/38334