Tag Archive: புகைப்படங்கள்

இலக்கியநட்பு, புகைப்படங்கள்…

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு “எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன்.” [ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன் ] மேற்படியான தங்களின் வரி இந்த ரம்ழான் மாத நோன்பு பிடிக்க எழுந்திருக்கும் இந்த அதிகாலைப் பொழுதில் என் 25 / 30 ஆண்டுகால …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/99891

கொலம்பஸ் (ஓஹையோ) தமிழ்ச் சங்கத்தில்

மேலும் படங்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/76865

கனடாவில்

 

Permanent link to this article: https://www.jeyamohan.in/76273

புகைப்படங்கள்

நல்ல இலக்கியங்கள் மாதிரி புகைப்படங்களும் அதன் பேசாத இடைவெளிகளுக்குள் நம்மை நிரப்பிக்கொண்டு விடுகின்றன. ஜெமோ கலந்துரையாடல் கூட்டங்களில் அருமையாய் புகைப்படம் எடுத்த சிலர் இங்கிருக்கிறார்கள். இங்குள்ள புகைப்படக் கலைஞர்கள்/ரசிகர்களுக்காக: http://www.theatlantic.com/infocus/2012/02/world-press-photo-contest-2012/100246/ அருணகிரி.

Permanent link to this article: https://www.jeyamohan.in/25219

எழுத்தாளர் படங்கள்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். என் ‘ஃபிலிக்கர் போட்டோஸ்ட்ரீம்’ தொகுப்பு பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்ததைப் படித்தேன். இதற்கு முன்பும் இரண்டு முறை என் வலைத்தளம் பற்றி உங்கள் தளத்தில் எழுதியிருந்தீர்கள். அப்பொழுது, அதற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் நன்றி சொல்வது, நான் ஏன் பிளாக் வைத்திருக்கிறேன் என்பதையும் அதைப் பரவலாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் உங்கள் எண்ணத்தையும் ஏதோ ஒருவகையில் கொச்சைப்படுத்துவதாக அமையும் என்று உணர்ந்தேன். எனவே, அதனை கைவிட்டு விட்டேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21463

எழுத்தாளர் முகங்கள்.

நண்பர் தளவாய் சுந்தரத்தின் இணையதளத்தில் நிறைய எழுத்தாளர்களின் புகைப்படங்களைப் பிரசுரித்திருக்கிறார்.தமிழின் எழுத்தாளர்களின் புகைப்படங்கள் எத்தனை அரிதானவை என்பது பலருக்கும் தெரியாது. உதாரணமாக ’இடைவெளி’ சம்பத்தின் ஒரு படத்தைக்கூட நான் பார்த்ததில்லை.ஆதவனின் ஒரேபடம்தான் சுற்றிவரும். எழுத்தாளர்களின் படங்கள் அவர்கள் குடும்பங்களில் இருக்கலாம். ஆனால் அவற்றை சேமித்து வைப்பதற்கு அவர்களின் குடும்பத்தினர் அக்கறை காட்டுவதில்லை, அவர்களின் பார்வையில் அவர் ஒரு முக்கியமானவராக இருப்பதில்லை. அந்தப் புகைப்படங்களை வாங்கிப் பிரசுரிக்க நம் இதழ்களும் முனைவதில்லை. அவர்களுக்கும் அவர்கள் முக்கியமானவர்களல்ல. அதற்குமேல், இலக்கியச்சூழலுக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21426

அயோத்திதாசர்-கடிதங்கள்,படங்கள்

அன்பிற்கினிய நண்பர் ஜெ வணக்கம்.உன் வரவு எங்களுக்கு மிகவும் உற்சாகமாகவே அமைந்தது. பண்டிதர் சிந்தனையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டாய். அவற்றை நாங்கள் அடித்தட்டு மக்கள் வரை கொண்டுசெல்கிறோம் எங்கள் அழைப்பை ஏற்றுக் கருத்தரங்கத்தைச் சிறப்பித்ததற்கு மிக்க நன்றி தோழமையுடன் இவை சில படங்கள் பாரி செழியன்   அன்புள்ள பாரி நலம். காலை பத்துமணிக்குத்தான் வந்துசேர்ந்தென் கூட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. உண்மையில் நான் உரையைத் தயாரிக்கும்போது என்னுடைய சிந்தனைகளை எல்லாம் ஒரு அமைப்புக்குள் கொண்டுவரலாமென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18757

அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்

    முழு உரை ஒலி வடிவில்: [audio:http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 1 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 2 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 3 of 9.mp3, http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 4 of 9.mp3 , http://www.solputhithu.net/wp-content/uploads/2011/J Speech – Ayothidasar – 30-Jul-Edited Part 5 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/18727

பயண நண்பர்கள்

  ‘முடியல’ யுவன் சந்திர சேகர்       ’முடியலியே’ அரங்கசாமி       ‘ஜெர்மன்’ செந்தில்     ’முண்டா’ வினோத்     ‘கிரிமினல்’ கிருஷ்ணன் [கோடு போட்ட சட்டையுடன்]       கெமிக்கல் விஜயராகவன்       ‘புளியமரம்’ தங்கவேல்   வடகிழக்கு நோக்கி 9,ஒரு மாவீரரின் நினைவில் பூட்டான் குழந்தைகள் அந்தப்பெண்கள்… பூட்டான் கட்டிடங்கள் பனிவெளியிலே வடகிழக்கு நோக்கி 8,திபெத்தின் குழந்தை வடகிழக்கு நோக்கி,7-மடாலயங்களில் வடகிழக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16793

பூட்டான், குழந்தைகள்

’வெட்கப்படுமளவுக்கு ஒரு புகைப்படம் முக்கியமான விஷயம்தானா?’ – ஒரு சின்னக் குழப்பம் ’அவ்ளோத்தையும் திம்பேன்’ . கைநீட்டிய யுவன் சந்திரசேகருக்கு ஓங்கி ஓர் அறை. பெயர்? ஆம், பேமா   ’மூன்று  பூட்டானியர்கள்’. பெயர் கேட்டால் பெயர் தந்தைபெயர் குலம் ஊர் என நான்கு சொற்களாக மொத்த விலாசத்தையுமே சொல்கிறார்கள். கங்காரு. உறை பின்பக்கம் இருக்கிறது. சாலையிலே ஒரு பூவுடன் எதிரே வந்தவள், அழகிகள் வாழ்விலே இதெல்லாம் சகஜம் என்று போஸ் கொடுத்தாள். புகைப்படங்களின் முழுத்தொகுப்பு https://picasaweb.google.com/vishnupuram.vattam/BhutanSikkimJeyamohan  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16789

Older posts «