Tag Archive: பீப்

பீப்

ஜெ, பெரும்புகழ்பெற்ற பீப் பாடலைப்பற்றி உங்கள் கருத்தைச் சொல்லவே இல்லை. நான் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று பெட் கட்டியிருந்தேன் செல்வகுமார் அன்புள்ள செல்வா பீப் பாடலை மட்டுமல்ல எந்தப்பாடலை தடைசெய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் அதை நாம் கேட்காமலாவதில்லை. பாடலும் பரபரப்பு தடையும் பரபரப்பு என்பதனால் தமிழ்க்கலையுள்ளங்கள் மேலும் கேளிக்கையை அடைகின்றன. பெண்ணியர் கட்டுரை தேற்றிக்கொள்கிறார்கள். முகப்புத்தங்கள் புன்னகைக்கின்றன. ஆனால் நெல்லை மற்றும் குமரிமாவட்டத்தினராகிய என் நண்பர் சுகா மற்றும் நான் மனமுருகிச் சொல்லிக்கொள்ள ஒன்றுள்ளது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83227