Tag Archive: பி.கெ.பாலகிருஷ்ணன்

எழுத்தாளனுக்கான அஞ்சலி

அஞ்சலி:பிரபஞ்சன் பிரபஞ்சனும் ஷாஜியும் எழுத்தாளனாகவே வாழ்வது என்பது… பெருமரியாதைக்கு உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தாளனாகவே வாழ்வது எனும் கடலூர் சீனு அவர்களிடன் கடிதத்தை வாசித்தேன். எனக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் மேல் பெரும் மரியாதை உண்டு. அவர் துயர் மிகுந்த இறப்பிற்குப் பிறகு எழுதப்பட்ட முகநூல் பதிவுகள், கட்டுரைகள் பலவற்றையும் வாசித்து அவரது தனிப்பட்ட ஆகிருதி என்னவென புரிந்துகொண்டேன். ஆனால் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. உங்களின் யானை சிறுகதையை நண்பர்கள் அனுப்பிய சுட்டியின் மூலமாக வாசிக்கச் சென்றபோது ம.நவீன் அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/117464

எழுத்தாளரைச் சந்திப்பது…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே, வணக்கம். சிலர் தங்களை பல தருணங்களில் சந்திக்க முடியாமல் போனதையும் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவை அவர்கள் தங்கள் மனதில் உருவாக்கி வைத்திருப்பதை எழுதியிருந்தார்கள். ஒரு எழுத்தாளருக்கும் வாசகனுக்குமான உறவு அற்புதமானது விசித்திரமானது. ஏனனில் ஒரு எழுத்தாளனும் ஒரு மனிதனே. ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் நிறை குறைகளை அவரிடமும் நாம் காணலாம். ஆனால் நாம் எழுத்தாளர்களை அப்படிப் பார்க்கத் தயாராக இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான். அவ்வப்போது சந்திக்கும் காதலி எதிர்பார்ப்பில் உருவாக்கும் பிம்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26814

பி.கெ.பாலகிருஷ்ணன்

பி.கெ.பாலகிருஷ்ணனின் வீடு திருவனந்தபுரத்தில் இருந்தது. தெருவின் அந்த விசித்திரமான பெயரை எவரும் மறக்க முடியாது – உதாரசிரோமணி சாலை. அதை ஆற்றூர் ரவிவர்மா உதரசிரோமணி சாலை என்பார். நான் ஆற்றூரிடமிருந்து விலாசத்தை தெரிந்துகொண்டு 1987ல் கிறிஸ்துமஸை ஒட்டி காசர்கோட்டில் இருந்து ஊருக்கு வந்தபோது அவரைச்சென்று பார்க்க முடிவுசெய்தேன். பி.கெ.பாலகிருஷ்ணன்னை தொலைபேசியில் அழைத்தால் பதிலே இல்லை. என் வயது அப்படி, பேசாமல் நேரில் கிளம்பிச் சென்றுவிட்டேன். பாலகிருஷ்ணன் தனிமை விரும்பி, விருந்தாளிகளை வெறுப்பார் என்று அவரது நெருக்கமான நண்பரான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11151

மின்தமிழ் பேட்டி 4

38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடைபெறும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை). பதில் இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம்தேவை என்று க.நா.சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73137

கேரள அரசுகள் வறுமையானவையா?

அன்புள்ள ஜெயமோகன், பண்டைய தமிழ் நாட்டில் சோழ, பாண்டியர்களுக்கு இணையான அல்லது அதற்கும் அதிகமான செல்வ வளம் பொருந்தியதாக சேர நாடு இருந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் சேர நாட்டின் தொண்டி, முசிறி துறைமுகங்களே. பண்டைக் காலம் தொட்டே உலகளாவிய வணிகம் இத்துறைமுகங்களின் வழியாக நடந்திருக்கிறது. அளவிட முடியாத பெரும் செல்வம் இத்துறைமுகங்கள் வழியாக சேர நாட்டினை வந்தடைந்திருக்கிறது. தென்னிந்திய துறைமுகங்களில் சிறந்தது முசிறி (இன்றைய கரங்கனூர்). இத்துறைமுகக்தின் வழியே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மஸ்லின் ஆடையும், அணிகலன்களும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35769

பாலகிருஷ்ணன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ. வணக்கம். பல நாட்களுக்குப் பின் உங்கள் தளத்தில் உணர்ச்சிபூர்வமாக பி.கெ.பாலகிருஷ்ணன் குறித்த கட்டுரையைப் படித்தேன். எழுத்தின் ஆளுமையும் வீரியமும் எல்லோருக்கும் வசப்படுவதில்லை. நான் மலையாள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வாசித்ததில்லை. எனினும், உங்கள் சித்திரத்திலிருந்து, பி.கெ.பாலகிருஷ்ணன் என்ற உங்கள் ஆதர்ஷ எழுத்தாளரின் படைப்பையும் படிக்க வேண்டும் என்ற உந்துதல் உண்டானது. வரலாறு மூலமாகச் சமூகத்தைப் பார்வையிடுவது, மனிதநேயம் உள்ளவர்களின் கடமை என்று உணர்கிறேன். அவரைப் பற்றி உளப்பூர்வமான அறிமுகத்தை அளித்ததன் மூலமாக குருதக்ஷிணையை செலுத்தி இருக்கிறீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11251