Tag Archive: பி.கெ.சிவகுமார்

இலக்கிய உரையாடல்கள் – நூல் அறிமுகம் பி.கெ.சிவகுமார்

ஜெயமோகனும் சூத்ரதாரியும் இணைந்து செய்த நேர்காணல்களின் தொகுப்பு எனிஇந்தியன் பதிப்பக வெளியீடாக வருகிறது. பல நேர்காணல்களில் அவர்களின் நண்பர்களான செந்தூரம் ஜெகதீஷ், ஆர். குப்புசாமி, வேதசகாயகுமார், அ.கா. பெருமாள், சரவணன் 1978, ஜி. சந்திரசேகர், க. மோகனரங்கன், சுப்பிரமணியம் ஆகியோரும் பங்களித்துள்ளனர். நேர்காணல்கள் அயல் குரல்கள், மரபின் குரல்கள், முதல் குரல்கள், புதுக்குரல்கள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அயல் குரல்கள் பகுதியில் நித்ய சைதன்ய யதி, கே. சச்சிதானன்ந்தன், டி.ஆர். நாகராஜ் மரபின் குரல்கள் பகுதியில் பேராசிரியர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/452

விசும்பு – அறிவியல்புனைகதைகள் அறிமுகம் – பி.கெ.சிவகுமார்

ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய அறிவியல் புனைகதைகளின் தொகுப்பு. அறிவியல் புனைகதைகளின் முன்னோடியான சுஜாதாவுக்குப் புத்தகத்தை அன்புடன் சமர்ப்பித்திருக்கிறார். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளை வெளியிடுவதில் எனிஇந்தியன் பெருமை கொள்வதாகச் சொல்கிறார் பதிப்பாசிரியர் கோபால் ராஜாராம். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளைப் பற்றி அவர் சொல்வதாவது: “விஞ்ஞானத்தின் அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆர்தர் சி கிளார்க், ஐசக் அசிமோவ் போன்றோரிடம் காணக் கிடைக்கிறது. குர்ட் வானகட், ரே பிராட்பரி விஞ்ஞானக் கதைகளில் சமூக விசாரத்தைப் புகுத்தியவர்கள். அறிவியல் புனைவை தத்துவ அடிப்படைக்கு நகர்த்தியவர்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/454