Tag Archive: பி.ஏ. கிருஷ்ணன்

அனந்தம் அரவிந்தம்

இரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். ஒன்று நண்பர் அரவிந்தன் கண்ணையனுடையது. அமீர்கானும் சகிப்பற்ற இந்தியாவும். வழக்கம்போல நல்ல மொழியில் திட்டவட்டமான கருத்துக்களுடன் அந்தக் கருத்துக்களுக்கு வர உதவிய அதைவிட திட்டவட்டமான முன்முடிவுகளுடன் அந்த முன்முடிவுகளை உருவாக்கிய அதைவிட திட்டவட்டமான காழ்ப்புகளுடன் எழுதப்பட்ட கட்டுரை. எனக்கு அரவிந்தன் கண்ணையனிடம் பிடித்ததே இந்த உறுதிதான். அனேகமாக அமெரிக்காவிலேயே உறுதியான கருத்து கொண்டவர் அவர்தான் என நினைக்கிறேன் இத்தகைய உறுதிகள் பொதுவாக மனிதர்களுக்குரியவை அல்ல, அவதாரங்களுக்குரியவை. கொஞ்சநாளில் நாடுதறியமேரிக்கர் என்னும் இனம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81160

ராமானுஜரும் மு.க.வும்

ஜெ நேரடியான ஒற்றைக்கேள்வி. முக ராமானுஜர் பற்றி எழுதமுடியுமா? ஸ்ரீனிவாசன் அன்புள்ள ஸ்ரீனிவாசன், தமிழில் யாரும் எதைப்பற்றியும் எதுவும் எழுதமுடியும். ராமானுஜர் பற்றி வாலி எழுதியிருக்கிறார். அதே தரத்தில் மு.கவும் எழுதுவார். பாவம் பெரியவர் ஆசைப்படுகிறார், எழுதிவிட்டுத்தான் போகட்டுமே. வாலி எழுதியதனால் தமிழகத்துக்கு ஒன்றும் ஆகவில்லை. இதுவும் ஒன்றும் செய்யாது.யூனியன் கார்பைட் வெடித்தபின்னும் போபால் இருக்கத்தானே செய்கிறது? * சீரியஸாகச் சொல்லப்போனால் ராமானுஜரைப்பற்றி அதிதீவிர வைணவ அறிஞர்கள்கூட ஒற்றைப்படையாகவே எழுதமுடியும். அத்வைதத்தை மட்டம்தட்டாமல், அன்றைய மதமோதலை தத்துவவிவாதமாகப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73641

வெண்முரசு ஐயங்கள்…

இன்றுதான் அசோகமித்ரனே வண்ணக்கடல் புத்தகத்தை வெளியிடுகிறார் என்று வாசித்தேன். வாசித்ததும் சிரித்துவிட்டேன். அசோகமித்ரன் உங்கள் மகாபாரத மறுவாசிப்பை ஏற்கவில்லை, விமர்சிக்கிறார் என்றெல்லாம் சொன்னவர்களும், அவர் அப்படியே சொல்லியிருந்தாலும் அதை லைட்டாக எடுத்துக் கொள்ளுங்களேன் என்று உங்களுக்கே அறிவுரை சொன்ன நானும் இனி மேல் என்ன செய்வது? இப்படி எங்கள் காலை வாரிவிட்டுவிட்டீர்களே! அன்புடன் ஆர்வி அன்புள்ள ஆர்வி அசோகமித்திரன் வெண்முரசை வாசிக்கும் நிலையில் இல்லை. முதுமை காரணமாக வரும் நினைவுச்சிக்கல். உடல்நிலைக்குறைவு. மிகப்பெரிய நூல்கள் தனக்கு மலைப்பை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64660

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது. முற்போக்கு என்றும் ஜனநாயகம் என்றும் பாவனைகாட்டி ஒருசாரார் ஒட்டுமொத்த இந்தியமரபையே, சிந்தனையையே கீழ்த்தரமாக வசைபாடுகிறார்கள். காலை எழுந்ததுமே சாபம் போட்டுக்கொண்டு பேசத்தொடங்குகிறார்கள். எதிர்வினையாக அத்தனை மதச்சார்பற்ற- ஜனநாயக நம்பிக்கை கொண்ட ஆளுமைகளையும் அடித்து நொறுக்க இந்துத்துவர் முயல்கிறார்கள். நியாயம், சமநிலை பற்றி எவருக்குமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64530

சமணர் கழுவேற்றம்

எட்டாயிரம் சமணர்கள் மதுரையில் கழுவேற்றப்பட்டார்கள் என்ற செய்தி தமிழில் திரும்பத்திரும்பச் சொல்லப்படுகிறது. வாயில் நுரைததும்ப, இந்து மதத்தின் சாவுமணி எங்களால்தான் அடிக்கப்பட வேண்டும் என்ற வேகத்தோடு எழுதுபவர்களிலிருந்து தமிழின் முக்கியமான படைப்பாளிகள் வரை இந்த சம்பவத்தைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். பி ஏ கிருஷ்ணனின் முக்கியமான கட்டுரை சமணர் கழுவேற்றம் ஈசுவரமூர்த்திப்பிள்ளை

Permanent link to this article: https://www.jeyamohan.in/41795

பி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல். வாசகர்கள் அழைத்து உரையாடலாம். நாளை ஜூன் 13, புதன் கிழமை இந்திய நேரம் இரவு 8 மணி முதல் 9.30 வரையிலும் அமெரிக்க பசிஃபிக் நேரம் காலை 7.30 முதல் 9 மணி வரையிலும் எழுத்தாளர் பி ஏ கே அவர்களுடன் ஒரு வானொலி நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. வானொலி நிகழ்ச்சியை நேரடியாக http://kzsulive.stanford.edu/ என்ற தளத்தில் கேட்கலாம். அனைவரும் 650-723-9010 என்ற எண்ணில் அழைத்து எழுத்தாளருடன் உரையாடலாம்/கேள்விகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27991

பி.ஏ.கிருஷ்ணன் சந்திப்பு

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் அவர்களுடன் ஒரு சந்திப்பும் அவரது கலங்கிய நதி நாவல் குறித்த உரையாடல்களும் வரும் சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி ம்தியம் 2 முதல் 6 வரை அன்று கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. கலிஃபோர்னியா, சான்ஃபிரான்ஸிஸ்கோ சிலிக்கன் வேலி/வளைகுடாப் பகுதியில் வசிக்கும் வாசக அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம். அன்புடன் ராஜன் நிகழ்ச்சி நடைபெறும் இடம்: 8557 Peachtree Avenue Newark CA 94560 தேதி/நேரம்: சனிக் கிழமை, ஜூன் 9ம் தேதி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27897

பி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனுடன் வார இறுதி (25-05-2012) இனிமையாகக் கழிந்தது. கேஷவ், பிரபு, சிவா என நாங்கள் ஒரு குழுவாக பி.ஏ.கிருஷ்ணனை ஞாயிறு காலை அவர் தங்கியிருந்த Indian YMCA ஹோட்டலில் சந்தித்தோம். அவரது துணைவியார் ரேவதி கிருஷ்ணனும் வந்திருந்தார்கள். ஞாயிறு மாலை லண்டன் தமிழ்ச் சங்கம் பத்மனாப ஐயர், நா.கண்ணன் தலைமையில் பி.ஏ.கிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தார்கள். அதுவரை எங்களுடன் லண்டன் சுற்றிப்பார்ப்பதாகத் திட்டம். பல முறை லண்டன் வந்திருப்பதாகவும் தனக்கு லண்டன் ஓரளவு தெரியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/27698

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2

இந்திய அதிகாரிகளின் நிர்வாக அமைப்பு, மக்களின் எரியும் வாழ்க்கைப்பிரச்சினையை எப்படிக் கையாளும் என்பதை சென்ற கால்நூற்றாண்டாகக் கண்கூடாகக் கண்ட அனுபவம் தமிழர்களுக்குண்டு. இலங்கைத்தமிழர் பிரச்சினை இந்திய அதிகாரிகளின் அறியாமை, அலட்சியம், ஆணவம் மூன்றினாலும் திசைமாறி, சீரழிந்து, பேரழிவில் முடிந்த ஒன்று என்றால் மிகையல்ல. அதன் ஒவ்வொரு படியிலும் இந்தியாவின் வெளியுறவுத்துறையும்,உளவுத்துறையும், உள்ளூர் பாதுகாப்புத் துறைகளும்,இராணுவமும் முடிந்தவரை எல்லாச் சிக்கல்களையும் உண்டுபண்ணியிருக்கின்றன. ஒரு தருணத்திலேனும் அப்பிரச்சினையுடன் தொடர்புள்ள மக்களின் வாழ்க்கைச்சிக்கல்களோ உணர்ச்சிகளோ கருத்தில் கொள்ளப்படவில்லை. பி.ஏ.கிருஷ்ணன் ஒவ்வொருமுறையும் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25576

கலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1

பொத்தை என்ற நன்னீர் மீனைப்பற்றி கிராமங்களில் அடிக்கடி பேசப்படும். சப்பையான தாடைகொண்ட சிறிய வகை மீன். ஆற்றிலும் குளத்திலும் சேறுபடிந்த கரையோரமாக வாழக்கூடியது. அமைதியான தெளிநீரில் சிறிய கூட்டங்களாகப் புழுப்பிடிக்க வரும். பறவைகளாலோ மனிதர்களாலோ ஆபத்து அருகே வந்தது என உணர்ந்தால் மொத்த மீன்கூட்டமும் சிறு அம்புகள் போல சேற்றுப்பரப்பில் தைத்து வாலைச் சுழற்றி நீரைக் கணநேரத்தில் கலக்கிவிட்டுவிடும். குழப்பிப்பேசும் சாமர்த்தியசாலிகளுக்கு ‘பொத்தைக்கலக்கி’ என்ற செல்லப்பெயர் ஊரில் உண்டு. கலக்குவது ஒரு ராஜதந்திர உத்தி. கலங்கலிலேயே வாழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25545

Older posts «