Tag Archive: பிழைத்தல் இருத்தல் வாழ்தல்

பிழைத்தல், இருத்தல்,வாழ்தல்- கடிதங்கள்

  ஜெ பிழைத்தல் இருத்தல் வாழ்தல் ஓர் அரிய கட்டுரை. கொஞ்சகாலம் முன்புவரைக்கும் இத்தகைய ஒரு கேள்வியே எழவில்லை. எப்படியாவது வாழ்ந்தால்போதும் என்ற நிலையே பொதுவாக எல்லாருக்கும் இருந்தது. குடும்பம் முன்னேறினால்போதும் எனக்கென்று ஒரு சந்தோஷமே வேண்டியதில்லை என்று எல்லாரும் நினைத்தார்கள். அந்தக்காலமே வேறு. இப்போது இந்தக்கேள்வி எழுகிறது. நான் சந்தோஷமாக இருக்கிறேனா? இந்தக்கேள்வியைக் கேட்டதுமே எல்லாமே மாறத்தொடங்கிவிடுகின்றன. வாழ்க்கை என்றால் என்ன, ஏன் வாழ்கிறோம் எல்லாமே வந்துவிடுகிறது. உண்மையான சந்தோஷம் என்பது இந்த உலகிலேயே உள்ளது, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/84815

பிழைத்தல், இருத்தல், வாழ்தல்

[சாஸ்தா மலை, கலிஃபோர்னியா] சில வருடங்களுக்கு முன்னர் கவிஞர் தேவதேவன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது என் மனைவி அருண்மொழிநங்கை அவரிடம் கேட்டாள். “சார், நீங்கள் எப்போதுமே பசுமையைப்பற்றியும் மலர்களைபற்றியும் வழிகளை திகைக்கவைக்கும் காடுகளைப் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் வாழும் தூத்துக்குடி நகரம் கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போல. தொழிற்சாலைக்கழிவுகளும் மொட்டைப்பனைமரங்களும் நிறைந்த துறைமுக நகரம் அது….நீங்கள் எங்கிருந்து உங்கள் மனத்தூண்டலைப் பெறுகிறீர்கள்?’’ வழக்கம்போல தேவதேவனால் அதை விளக்கிச் சொல்லமுடியவில்லை. குழந்தையைப்போன்ற கவிஞர் அவர். அவரால் கவிதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3662