குறிச்சொற்கள் பிரேமை

குறிச்சொல்: பிரேமை

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23

பூரிசிரவஸ் தன்னுடைய பெருந்தோலாடையை அணிந்து அதன் கயிறுகளை முடிச்சிட்டு நிறுத்தி கைகளைத் தூக்கி அதை சரியாக உடல் பொருந்த சுருக்கிக்கொண்டான். அருகில் நின்றிருந்த பிரேமையை நோக்கி திரும்பி அவள் தோள்களில் தன் இரு...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22

புலரியில் பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது சாளரம் திறந்து உள்ளே ஒளி சரிந்து விழுந்திருந்தது. கண்கள் கூச மீண்டும் மூடிக்கொண்டு போர்வைக்குள்ளிருந்த வெப்பத்தை உடலால் அளைந்தபடி கவிழ்ந்து படுத்தான். போர்வைக்குள் இருந்த வெம்மை உணர உணர...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 21

பூரிசிரவஸ் விழித்துக்கொண்டபோது குடிலுக்குள் ஊன்கொழுப்பு விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நிழல்கள் அசைய பிரேமை நடந்தாள். அவன் எங்கிருக்கிறோம் என்று உணராது மலைத்த உள்ளத்துடன் நோக்கியபடி கிடந்தான். பிரேமை வந்து அவனைக் கண்டு “விழித்துக்கொண்டீர்களா?” என்றாள்....

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 20

பிரேமை “நம் மைந்தன் பெருவீரன். காட்டெருதுகளை தோளில் தூக்கி வருபவன். ஒருமுறை சேற்றில் சிக்கிய பொதிவண்டியையே தூக்கி அப்பாலிட்டான். எங்கள் குடியின் பேருடலன். உங்கள் பால்ஹிக மூதாதையை ஒருநாள் அவன் தூக்கி மண்ணில்...

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 19

பூரிசிரவஸ் புரவியை திருப்பியபடி சிற்றூருக்குள் நுழைந்து சிறுமண் பாதையில் தளர்நடையில் புரவியை நடத்திச் சென்றான். காலையில் மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளின் குளம்புகள் பட்டு உருண்ட கற்களும், இடம் பெயர்ந்ததன் வடுக்களும் பதிந்த செம்மண்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 30

பகுதி 7 : மலைகளின் மடி - 11 தூமபதத்தின் நுழைவாயிலை அஸ்வயோனி என்று பாடகர்கள் அழைப்பதுண்டு. மிக அருகே நெருங்கிச்சென்று அஸ்வபக்‌ஷம் என அழைக்கப்பட்ட கரியபாறைகளின் அடர்வை கடந்தாலொழிய அந்த சின்னஞ்சிறிய...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 29

பகுதி 7 : மலைகளின் மடி - 10 ஒரு சேக்கைக்கு மட்டுமே இடமிருந்த அந்தச் சிறிய அறை அவ்வில்லத்தில் காமத்திற்குரியது என்று தெரிந்தது. அதற்கு அப்பாலிருந்த சுவர் மண்ணுடன் இணைந்திருப்பதாக இருக்கவேண்டும்....

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28

பகுதி 7 : மலைகளின் மடி - 9 ஷீரவதிக்கு அப்பால் இருந்த சரிவில் இருந்தது அந்த சிறிய கல்வீடு. தொன்மையானது என்று தெரிந்தது. மலைச்சரிவின் கற்களைத் தூக்கி அடுக்கி எழுப்பப்பட்டது. அந்தமலைப்பகுதிகளில்...

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22

பகுதி ஐந்து : மணிச்சங்கம் ஏழுகுதிரைகள் இழுத்துவந்த ரதம் சகடங்கள் எழுப்பிய பேரொலியுடன் அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதைக்குத் திரும்பியபோது சற்று கண்ணயர்ந்துவிட்டிருந்த அம்பிகை திடுக்கிட்டு எழுந்து பட்டுத்திரைச்சீலையை நீக்கி வெளியே எழுந்து வந்த...