Tag Archive: பிரியாணி மண்டி

பிரியாணி மண்டி

விஷ்ணுபுரம் விழா முடிந்து மறுநாளும் கோவையிலேயே தங்கியிருந்தேன். விஜயபார்க் ஓட்டலில். தேவதச்சனும் அங்குதான் இருந்தார். பட்டீஸ்வரம் ஆலயத்திற்கும் அங்கிருந்து ஜக்கி வாசுதேவ் குருகுலத்திற்கும் சென்றுவிட்டு வந்தார். செல்வேந்திரனும் அன்றுதான் நெல்லை கிளம்பினார். அனைவரும் ஒன்றாக எட்டரை மணிக்கு நாகர்கோயில் எக்ஸ்பிரஸில்தான் கிளம்பினோம் கோயில்பட்டி ஒரு சிக்கலான இக்கட்டு கொண்ட ஊர். அங்கே அத்தனை ரயில்களும் நள்ளிரவில் அல்லது விடியற்காலையில்தான் வரும். தேவதச்சன் சொன்னபோது பரிதாபமாகத்தான் இருந்தது. நாகர்கோயில் அற்புதமான ஊர். எந்த ஊருக்குப்போனாலும் 12 மணிநேரத்தூக்கத்துக்கு உத்தரவாதித்தம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82461