குறிச்சொற்கள் பிரிட்டிஷ்
குறிச்சொல்: பிரிட்டிஷ்
பஞ்சமும் ஆய்வுகளும்
அன்புள்ள சார்,
நலமா?
உங்கள் 'சங்குக்குள் கடல்' உரையை படித்து எழுதுகிறேன்.
பஞ்சங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை ஏற்கனவே நான் படித்து இருந்தாலும், இன்று ஒரு புதிய திறப்பு எனக்கு.
சென்னையை பொறுத்தவரை பஞ்சத்தை போக்கும் விஷயத்தில் ஆங்கிலேயர்கள்...