Tag Archive: பிராமணர்கள்

ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்- கடைசியாக.

பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்களா என்ற கட்டுரைக்கு என்னென்ன எதிர்வினைகள் வருமென எண்ணினேனோ அவையே வந்தன. கிட்டத்தட்ட நாநூறு கடிதங்களில் கணிசமானவற்றில் செருப்பாலடிப்பது, வாரியலால் அடிப்பது,மலத்தில் முக்கி அடிப்பது போன்ற வரிகள் இருந்தன. ‘செப்பல் அடி’ என்ற சொல் எனக்கு உண்மையில் புரியவில்லை. நான் செப்பலோசை கொண்ட செய்யுளின் ஒரு வரி என்றே ஆரம்பத்தில் புரிந்துகொண்டேன் இவற்றைச் சொல்லும் இளையதலைமுறையினரின் உள்ளம் எத்தனை கரிபடிந்தது என்று வியப்பாக இருக்கிறது. இவை அனைத்துமே தீட்டு உருவாக்கும் பொருட்கள். ஒருவனை சாதி ரீதியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/67281

விஷ்ணுபுரமும் பிராமணர்களும்

அன்புள்ள ஜெயமோகன், நன்றி. இப்போது படித்து முடித்து ஒரு முழுமை மனதில் வந்து படிகிறது. அலுவலகப் பணியில் கொஞ்சம் ஓய்வு கிடைத்ததால் விஷ்ணுபுரம் கௌஸ்துபம் முடிந்து மணிமுடியில் வந்து தங்கிவிட்டேன். சுடுகாட்டு சித்தன் மீண்டும் வருவாரா என்ற ஏக்கத்துடன் படிக்கிறேன் . அதற்குள் பிரளயம் வந்து விட்டதே. எனக்கென்னவோ விஷ்ணுபுரம் இன்னும் கூட எழுதலாம் என்றே தோன்றுகிறது. ஸ்ரீ பாதத்தில் இருந்த வக்கணை கௌஸ்துபத்தில் இல்லை. ஆனால் தர்க்கங்கள் தத்துவ விசாரங்கள் நேரடியாக இருந்தது பிடித்திருந்தது. ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29889