குறிச்சொற்கள் பிரலம்பன்
குறிச்சொல்: பிரலம்பன்
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25
கொந்தளிக்கும் படை நடுவே அலையில் எழுந்தமைந்து சுழன்றுகொண்டிருந்த அபிமன்யூவின் வலப்பக்கம் பின்காப்போனாக தேரில் வில்பூண்டு நின்றிருந்தான் பிரலம்பன். சாத்யகி அபிமன்யூவின் தேரிலேறி அதை பின்னால் ஓட்டிச்சென்று படைகளில் ஆழ்த்தி நிறுத்தியபின் பாய்ந்திறங்கி மீண்டும்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53
ஏழு : துளியிருள் – 7
பிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52
ஏழு : துளியிருள் - 6
இளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்”...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51
ஏழு : துளியிருள் - 5
அபிமன்யூ அமைச்சு அறையைவிட்டு வெளிவந்ததும் காத்திருந்த பிரலம்பன் அவனுடன் நடந்தபடி “இப்போது அரசியரை சந்திக்கப்போகிறோமா?” என்றான். அவன் உய்த்துணர்ந்ததைப் பற்றி அபிமன்யூ வியப்பு கொள்ளவில்லை. “ஆம், அரசியரும்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 49
ஏழு : துளியிருள் - 3
அரண்மனைக்குள் அபிமன்யூவும் பிரலம்பனும் நுழைந்தபோதே ஸ்ரீதமர் அவர்களைக் காத்து நின்றிருந்ததுபோல இரு கைகளையும் நீட்டி விரைந்து வந்து அபிமன்யூவின் வலக்கையை பற்றிக்கொண்டார். அவன் முகமன் உரைத்து தலைவணங்குவதற்குள்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 47
ஏழு : துளியிருள் - 1
நள்ளிரவில் அரண்மனையில் இருந்து சிற்றமைச்சர் சந்திரசூடர் வந்து துயிலில் இருந்த பிரலம்பனை எழுப்பினார். அவன் ஏவலனின் அழைப்பை துயிலுக்குள் கேட்டுக்கொண்டிருந்தான். அன்னை அவனை அழைப்பதாகவே தோன்றியது. வழக்கமாக காவல்பணிக்கு...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46
ஆறு : காற்றின் சுடர் – 7
அபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே,...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44
ஆறு : காற்றின் சுடர் – 5
சிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43
ஆறு : காற்றின் சுடர் – 4
“நகரின் ஒவ்வொரு முகமும் சோர்ந்து தனிமை கொண்டிருக்கிறது. அரண்மனையில் எட்டு அரசியரும் ஒருவரோடொருவர் உறவே இன்றி தங்கள் மைந்தர்களுடன் தனித்து வாழ்கிறார்கள். இளைய யாதவர் எழுந்துவிட்டார்...
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42
ஆறு : காற்றின் சுடர் – 3
உபப்பிலாவ்யத்திலிருந்து அபிமன்யூவும் பிரலம்பனும் கிளம்பி ஏழு நாட்களில் மாளவத்தை அடைந்தனர். முதற்பன்னிரு நாட்களில் அவந்தியை கடந்தனர். அதன் பின்னர் அரைப்பாலை நிலத்தை வகுந்துசென்ற பூழி மண்பாதை...