குறிச்சொற்கள் பிரயாகை முடிவு

குறிச்சொல்: பிரயாகை முடிவு

பிரயாகை முடிவு

வெண்முரசு வரிசையின் ஐந்தாவது நாவலாகிய ‘பிரயாகை’ நேற்றுடன் முடிந்தது. ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் அதற்கென எல்லைகள் தெளிவற்ற ஒரு வடிவத்தை நான் உருவகித்துக்கொள்வதுண்டு. அதன் மையமாக அமையும் ஒன்றை முதலில் கண்டுகொள்வேன். பெரும்பாலும்...