குறிச்சொற்கள் பிரம்மம்

குறிச்சொல்: பிரம்மம்

மாசு

நேற்று மாலைநடை சென்றிருந்தேன். பாறையடியில் மலையடிவாரத்தில் வயல்கள் அந்தியில் மயங்கி விரிந்துகிடக்கும் தனிமையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மனிதர்கள் இல்லை. மிருகங்கள் இல்லை. வானத்தில் வழுக்கிச்செல்பவை போல சென்றுகொண்டிருந்த தனிப்பறவைகள்...

ஆன்மீகம்,கடவுள், மதம்

  திரு ஜே அவர்களுக்கு, வணக்கம். நான் இதுவரையிலும் தங்களுக்கு மெயில் அனுப்பவில்லை. இதுதான் முதல் முறை. நான் இலக்கியத் துறையில் புது வாசகன். இப்பொழுதுதான் சில புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன். தங்களுடய புத்தகம் ’இந்து...

நான் இந்துவா?

இக்கட்டுரையின் ஆங்கில மொழியாக்கம் அன்புள்ள ஜெயமோகன், நீண்ட நாட்களாகவே இதை பற்றி உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன். இப்போதுதான் நேரம் வாய்த்தது. முதலிலேயே சொல்லி விடுகிறேன். எனக்குக் கடவுள் என்று சொல்லப் படுகிற...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 1

பகுதி ஒன்று : பொன்னொளிர் நாக்கு - 1 முகில்களில் வாழ்கிறது அழியா நெருப்பு. ஆதித்தியர்களின் சிறகை வாழ்த்துக! அதை ஒளியென்றறிகின்றது விழி. இடியென்றறிகின்றது செவி. வெம்மையென்றறிகின்றது மெய். புகையென்றறிகின்றது மூக்கு. கனிந்துபொழியும் மழையென்றறிகின்றது...

விலாங்கு

''ஐயா வணக்கம்'' ''நமஸ்காரம்.க்ஷேமமா இருங்கோ...'' ''இல்லீங்க...இப்ப பேட்டியெல்லாம் எடுக்கிறதுன்னாக்க அதுக்கு ஒரு மொறை இருங்குங்க...அப்டித்தான் இருக்க முடியும்...'' ''அதான் சொல்றேன்...நன்னா க்ஷேமமா இருங்கோ'' ''அப்டிச் சொல்றீங்களா? சரிங்க... கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?'' ''பேஷா கேளுங்கோ.. பிரஸ்னோத்தரம்...