Tag Archive: பிரமிள் நினைவுமலர் வெளியீட்டுவிழா

திரிகோணமலையில் பிரமிள் நினைவுமலர் வெளியீடு

இன்று 20-09-2015 ஆம் திகதி மறைந்த கவிஞர் பிரமிளின் அபிமான வாசகர்கள் திருகோணமலையில் நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டம் என்ற இலக்கிய அமைப்பின் சார்பில் மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் மகுடம் இதழின் பிரமிள் சிறப்பு மலர் அறிமுகவிழாவையும் நடத்தி எங்கள் தேசத்துக்கும் தமிழகத்திற்கும் பொதுவான மனிதனாக மறைந்த தருமு சிவராமின் நினைவரங்கை நடத்துகிறார்கள். இன்று ஞாயிறு மாலை 4 மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரிக்கு சமீபமாக அமைந்துள்ள Jesuits Academy மண்டபத்தில் நடக்கும் இந்த அரங்கிற்கு நீங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78847