குறிச்சொற்கள் பிரபு மயிலாடுதுறை
குறிச்சொல்: பிரபு மயிலாடுதுறை
ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும், ஒரு பார்வை
நேற்று அஜிதனின் ‘’ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும்’’ சிறுகதையை வாசித்தேன். சமீபத்தில் வாசித்த சிறுகதைகளில் பெரும் பரவசத்தை அளித்த சிறுகதை. அஜிதன் தமிழின் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். பாரதி , பாஞ்சாலி சபதத்தை ‘’தமிழுக்கு உயிரும்...
அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
வாசிக்க நேரும் புதிய கவிதையும் அறிமுகமாகும் புதிய கவிஞனும் வாசகன் இதுவரை சஞ்சாரித்த உலகில் இருக்கும் இன்னும் கண்டடையப்படாத பிரதேசம் ஒன்றையோ அல்லது பிரதேசங்களையோ கோடி காட்டி விடுகின்றனர். ஆர்வம் தீராத வாசகன்...
மயிலாடுதுறை பிரபு வலைப்பூ
அன்பின் ஜெ,
ஒரு வலைப்பூ துவங்கியுள்ளேன். இதழ்களில் வெளியான எனது பயணக்கட்டுரைகளையும் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் பதிவேற்றி உள்ளேன்.
http://prabhumayiladuthurai.blogspot.in
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை
சிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-2
சிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை
அன்புள்ள ஜெ,
லீலாவதி சிறுகதையில் முதலில் ராமநாதன் வீட்டின் பழக்கவழக்கங்கள் கதைசொல்லியின் பார்வையில் சித்தரிக்கப்படுகிறது. அந்த வீட்டின் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். பின்பு கதைசொல்லியின் வீட்டு மனிதர்களும் அவர்களின்...
குழந்தையிலக்கியம் பட்டியல்கள்
குழந்தையிலக்கிய அட்டவணை
ஜெ
நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.
நேஷனல் புக் டிரஸ்டின் குழந்தைகளுக்கான புத்தகங்கள் என்னைப் பொறுத்தவரை பெருமளவு தரமான புத்தகங்கள். ஒரே தலைப்பு எல்லாமொழிகளிலும். தமிழில், நிறைய உண்டு.
புத்தக பட்டியலின் இணைப்பு கீழே
NBT
http://www.nbtindia.gov.in/writereaddata/attachment/thursday-april-03-201412-14-16-pmchildren-catalogue-2014.pdf
CBT
http://www.childrensbooktrust.com/downloads/cbt-books-catalogue.pdf
இவை தவிர தூளிகா, கரடி டேல்ஸ், பிரதம் ஆகியவை தமிழ்-ஆங்கிலம் இணைந்த இருமொழி புத்தகங்களை வெளியிடுகின்றன.
வயதுக்கேற்ற புத்தகங்கள் என்று...
சொன்னால் வெட்கப்படவேண்டும்
சின்ன அண்ணாமலை ‘சொன்னால்நம்பமாட்டீர்கள்’
அன்பின் சீனு!
இரு மாதங்களுக்கு முன்னால் tamilvu.org என்ற இணையதளத்தில் தரவிரக்கம் செய்து ’’சொன்னால் நம்ப மாட்டீர்கள்’’ நூலை வாசித்தேன். கல்லுவிளை யுவன் கவிதை அரங்கில் ஜெ அந்நூலைப் பற்றி கூறினார்....