Tag Archive: பிரபஞ்சத் தோற்ற

கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் நலமா? ஆதாமிண்ட மகன் குறித்து நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். நல்ல மென்மையான படம். சலீம்குமார் அபாரமான ஒரு நடிகர். நானும் இது குறித்து சொல்வனத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். நான் நினைத்ததைச் சரியாகச் சொல்லவில்லை. நீளம் கருதி எழுதியவற்றில் பலவற்றை நீக்கி விட்டிருந்தேன். நேரம் கிட்டும் பொழுது வாசிக்கவும் http://solvanam.com/?p=17106 அன்புடன் ராஜன் அன்புள்ள ஜெ, இந்த விவாதம் கண்டிப்பாய் எழுதப்பட வேண்டிய ஓன்று.கிரியேசன் என்று ஒரு புத்தகம் ஆர்ட் ஆப் லிவிங்கால் வெளியிடப்பட்டது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22321