குறிச்சொற்கள் பிரதீபன்
குறிச்சொல்: பிரதீபன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9
பகுதி இரண்டு : சொற்கனல் – 5
நாய்களின் குணம்தான் படைகளுக்கும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. நாய்கள் கூட்டமாக வேட்டையாடுவன என்பதனால் அவற்றுக்கு படைகளின் இயல்பு வந்ததா என மறுகணம் எண்ணிக்கொண்டான். பின்வாங்குபவற்றையே...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
பகுதி ஆறு : தீச்சாரல்
அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார்....
வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
பகுதி நான்கு : அணையாச்சிதை
‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’
இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19
பகுதி நான்கு : அணையாச்சிதை
நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து...