குறிச்சொற்கள் பிரதமன்[சிறுகதை]
குறிச்சொல்: பிரதமன்[சிறுகதை]
பிரதமன் – கடிதங்கள் 9
பிரதமன்
அன்புள்ள ஜெ
பல கடிதங்களை வாசித்தபின்னர்தான் பிரதமன் கதையை வாசித்தேன். மீண்டும் மீண்டும் புதிய அனுபவங்களை அளிப்பதாக இருந்தது அந்தக்கதை. அதில் இருக்கும் உறவுகளின் சிக்கலான வலையை பலபேர் பார்க்கவில்லை. ஆசானுக்கு அவர் மாணவன்...
பிரதமன் – கடிதங்கள் – 8
பிரதமன்
அன்புள்ள ஜெ,
பிரதமன் வாசித்தேன்.
ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம்...
பிரதமன் கடிதங்கள் 7
பிரதமன்
அன்புள்ள ஜெ
உங்கள் சமீபத்திய சிறுகதைகளில் என்னை மிகவும் கவர்ந்தது பிரதமன். எனக்கு மிகவும் பிடித்த சுவைகளில் ஓன்று பிரதமன். என் அம்மா வைக்கும் பிரதமனை விட என் அக்காவின் மாமியார் வைப்பது எனக்குப்...
பிரதமன் கடிதங்கள் 5
பிரதமன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இந்த கதையை படித்து முடித்ததும் ஒரு கல்யாண சமயல் பந்தலில் நின்ற கற்பனை. பிரதமன் இதுவரை உண்ணதில்லை, ஆனால் ஒருவாறு அதன் ருசியையும் வாசனையையும் கற்பனை செய்து கொண்டேன்.. அதிக விவரணை உள்ள...
பிரதமன் கடிதங்கள் 4
பிரதமன்
அன்புள்ள ஜெ,
பிரதமன் வாசித்தேன்.
ஆசானின் வேலையாட்கள் தொழிலில் நுட்பமானவர்கள். கைத்திறன் மிக்கவர்கள். தேங்காயை தட்டி உடைப்பது ஒரு கணக்கு. காய்ந்த விறகுகளையும் பச்சை விறகுகளையும் கலந்து அடுக்குவது இன்னொன்று. சுண்ணாம்பு கலந்த வெள்ளத்தின் குணம்...
பிரதமன் -கடிதங்கள்-3
பிரதமன்
அன்பின் ஜெ,
வணக்கம்.எப்படி இருக்கிறீர்கள்? கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.ஆனால் எல்லாவற்றையும் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
பிரதமன்' சிறுகதை பற்றி:
ஆசானின் மனக்கணக்குகளே இதன் மையம் என்றெண்ணுகிறேன். அவர் மனதுக்குள் எப்பொழுதும் கணக்கு ஓடிக் கொண்டே இருக்கு....
பிரதமன் – கடிதங்கள்-2
பிரதமன் சிறுகதை
அன்புள்ள ஜெ,
பிரதமன் கதையின் அனாயாசமான கட்டமைப்பைப் பற்றித்தான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். மாஸ்டர் என்பவர் எந்தச் சிரமமும் இல்லாமல் மிகச்சிக்கலான அமைப்புக்களை உருவாக்குபவர். எந்தச் சிக்கலும் மேலே தெரியாமல் மிக இயல்பான கலையை...
ரயிலில்,பிரதமன் -இரு கடிதங்கள்
பிரதமன்
ரயிலில்…
திரு ஜெய மோகன் அவர்களுக்கு,
உங்களின் ரயிலில், பிரதமன் இரண்டு சிறுகதைகளையும் படித்தேன். வெண்முரசு போன்ற பிரமாண்டமான ஆக்கதிற்கிடையிலும் இவ்வளவு ஆழமான சிறுகதைகள எழுத முடிகிற உங்கள் படைப்பூக்கம் ஆச்சரியப்படுத்துகிறது. எல்லோரையும் ஏற்றிக்கொண்டு...
பிரதமன் -கடிதங்கள்
பிரதமன்
அன்புள்ள ஜெ
பிரதமன் வாசிதேன். சரளமான ஒழுக்குள்ள கதை. நுட்பமான செய்திகள் வழியாக அங்கே போய் அந்த ஆக்குபுரைக்குள் வாழ்ந்ததுபோன்ற அனுபவத்தை அளிக்கிறது. அந்த ஓட்டம்தான் பெரும்பாலான சிறுகதையாசிரியர்கள் தவறவிடுவதாக இருக்கிறது. அதற்கு நுணுக்கமான...