குறிச்சொற்கள் பிரசேனர்
குறிச்சொல்: பிரசேனர்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 21
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 2
அணுகமுடியாது எப்போதும் அருகே நிற்பதைச் சுட்ட அஸ்வபாதத்தை சொல்வது அந்தகர்குலத்தின் வழக்கமாக இருந்தது. ஹரிணபதத்தைச்சூழ்ந்த எழுபத்திரண்டு ஊர்களில் எங்கே நின்றாலும் வானை உதைக்க எழுந்த குதிரைக்குளம்பை...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 20
பகுதி ஐந்து : கதிர்விளையாடல் - 1
குதிரைக்குளம்புப்பாறைக்குக் கீழே இருந்த குகைமுகப்பில் வைகாசிமாத ஏழாம் வளர்பிறைநாள் இரவில் அந்தகக்குலத்து யாதவர்களின் எழுபத்தெட்டு ஊர்களில் இருந்தும் வந்த குடித்தலைவர்கள் எரிகுளத்தைச் சூழ்ந்து அமர்ந்து அரசியல்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19
பகுதி நான்கு : எழுமுகம் - 3
மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் "இவ்வழி"...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 18
பகுதி நான்கு : எழுமுகம் - 2
பிரசேனர் தன் தமையன் அறியாமல் அத்தனை நாடுகளுக்கும் மணத்தூது அனுப்பிக்கொண்டிருந்தார். நேரடியாகவே ஜராசந்தர் வரை செய்தியை கொண்டு சேர்த்தபோதும் மகதம் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை....
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 17
பகுதி நான்கு : எழுமுகம் - 1
அஸ்வபாதத்தின் பிளவுண்ட முடிப்பாறையை தொலைவிலேயே பாமா பார்த்துவிட்டாள். குகர்களில் ஒருவன் மெல்லிய குரலில் மலைமுடி தெரிவதைப்பற்றி சொன்னான். முதியகுகன் அவ்வழியில் உள்ள சுழல்களைப் பற்றி சொல்லி...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 16
பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 5
துவாரகையின் குன்று அதிலெரிந்த பல்லாயிரம் அகல்சுடர்களின் ஒளியும் இருளும் கலந்து பொன்னிருக்கும் உமிநீற்றுலை போல தோன்றியது. அதன்மேல் இருந்த இரு கரிய பாறைகளும் அதன்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 15
பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 4
சாளரம் வழியாக கடல்நீலத்தை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் பார்த்த முதற்கடல் அதுதான். மஹதியும் ராகினியும் மாலினியும்கூட கடலை பார்த்திருக்கவில்லை. துவாரகைக்குள் நுழைந்து வளைசுருள்பாதையில் மேலேறத்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 12
பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 1
யமுனையின் படகுத்துறையில் வண்ணக்கொடிகள் பறக்கும் ஏழு அணிப்படகுகள் அணைந்ததை சத்யபாமையின் தோழி ராகினிதான் முதலில் பார்த்தாள். “யாரது படித்துறையில்?” என்று நீண்ட கழுத்தை நீட்டி...