குறிச்சொற்கள் பிரசேதஸ்
குறிச்சொல்: பிரசேதஸ்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37
பகுதி ஏழு : தழல்நீலம்
செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31
பகுதி ஆறு : தீச்சாரல்
நீலநிறமான மரவுரியாடையும் பனைத்தாலங்களால் செய்த நகைகளும் அணிந்த சியாமநாகினியை அரண்மனை வைத்தியர்தான் கூட்டிவந்தார். அவள் தன் முன் வந்து தலைவணங்காமல் நின்றதைக் கண்டு சத்யவதி சற்று எரிச்சல் கொண்டாலும்...