குறிச்சொற்கள் பிரசண்ட மத்தர்
குறிச்சொல்: பிரசண்ட மத்தர்
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 58
உணவுக்குப்பின் வேள்விச்சாலையை சூழ்ந்திருந்த சோலைகளில் சென்று குழுமிய பெருவணிகரும், குடிமூத்தோரும், அயல்நாட்டினரும் மரங்களுக்கு அடியில் விரிக்கப்பட்ட ஈச்சையோலைப் பாய்களில் தங்கள் குடியும் சுற்றமும் சூழ அமர்ந்தனர். சிலர் படுத்து கண்ணயர்ந்தனர். சிலர் அவைநிகழ்வுகளையும்...