குறிச்சொற்கள் பிரசண்டர்
குறிச்சொல்: பிரசண்டர்
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18
பகுதி நான்கு : அணையாச்சிதை
உருவிய வாளுடன் ஆயுதசாலைக்குள் புகுந்த விசித்திரவீரியன் "எங்கே பீஷ்மர்? எங்கே அவர்?" என்று கூச்சலிட்டபடி மரப்பலகைத்தரை தடதடக்க ஓடி, கதவை தோளால் முட்டித் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கே...