குறிச்சொற்கள் பிரசண்டன்
குறிச்சொல்: பிரசண்டன்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27
பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள்....
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
இந்திரனின் படைகள் அமராவதியைச் சூழ்ந்து அதன் கோட்டைகளைத் தாக்கி எட்டுவாயில்களையும் உடைத்து உட்புகுந்தன. கோட்டையென அமைந்த பெரும்பாறைகள் நிலைபெயர்ந்துச் சரியும் அதிர்வில் தன் கையிலிருந்த மதுக்கிண்ணத்தில் சிற்றலையெழுந்ததைக் கண்டுதான் அமராவதி வீழ்ந்தது என்று...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45
அமராவதிக்கு மீளும் வழியெல்லாம் திரும்பத்திரும்ப விருத்திரன் வஞ்சினத்தையே உரைத்துக்கொண்டிருந்தான். செல்லும் வழியெல்லாம் மதுஉண்டு நிலைமறந்து சிரித்தும் குழறியும் பித்தர்கள்போல் பாடியும் நடனமிட்டும் கிடந்த தேவர்களைப் பார்த்தபடி சென்றான். ஒரு நிலையில் நின்று ஆற்றாமையுடன்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 43
சதகூபம் என்னும் காட்டில் கங்கையின் கரையில் தன் முன் அமர்ந்திருந்த இந்திரனிடம் நாரதர் சொன்னார் “அரசே, வல்லமைகொண்ட ஒருவனை வெல்ல சிறந்த வழியென்பது அவனுக்கு நிகரான வல்லமைகொண்ட ஒருவனை எவ்வண்ணமேனும் நம்முடன் சேர்த்துக்கொள்வதே....
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
சண்டன் “மும்முகப் பிரஜாபதியை நான்முகப் பிரஜாபதி வென்றதே கதை என்றறிக!” என்றான். முழவை மீட்டி “மும்முகன் அறியாதது ஒரு திசை மட்டுமே. அது வலமில்லை இடமில்லை பின்னாலும் இல்லை. தன் முன்பக்கத்தை. தன்னை...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
பிரம்மகபாலத்தின் மழைசூழ்ந்த குகையறைக்குள் இருந்து பிரசண்டன் சொன்னான் “மும்முகன் பிறந்த கதையை நான் விருத்திரர்களின் தொல்லூரில் கேட்டேன். அந்தணரே, அங்கே காட்டுக்குள் அமைந்த பாறையொன்றின்மேல் மூன்று பெருங்கற்களை மூன்று திசைநோக்கி முதுகிணைய நிறுத்திவைத்து...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 38
பிரம்மகபாலத்தின் மலைக்குகைக்குள் மழைக்காற்று தழல்கெட்டு கனல்கொண்டிருந்த எரிகுளத்தில் இருந்து பொறிஎழ வீசியது. செவ்வொளியில் குகைச்சுவர்கள் தசைப்படலமென சுருங்கி விரிந்து அதிர்ந்தன. செங்கனல்துளியை கைபொத்திப் பற்றி விரல் இடுக்குகளில் குருதியென அனல்வழிய வாயில் சேர்த்து...
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
பிரம்மகபாலமென்னும் ஊரில் மின்னும் இடியும் சூழ்ந்த மலைக்குகைக்குள் அமர்ந்து பிரசாந்தர் என்னும் அந்தணர் சொன்னார் “சர்வஜித் வளர்ந்து பதினெட்டாண்டு திகைந்து முடிகொண்டு அரியணை அமர்வதுவரை நூலாய்ந்தும் நெறிதேர்ந்தும் அரசமுனிவர் என ஆட்சி செய்தார்...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21
பகுதி நான்கு : அணையாச்சிதை
இமயமலையின் அடியில் கங்கை கரையிறங்கும் ரிஷிகேசமென்னும் நீலநிறக்காட்டில் கட்டப்பட்ட தவச்சாலையில் காசியின் அரசி புராவதி தங்கியிருந்தாள். அவளே அங்குவரும் முடிவை எடுத்தாள். காலையில் தன் ஆயுதசாலையில் பயிற்சியில் இருந்த...