குறிச்சொற்கள் பிரக்ஜ்யோதிஷம்

குறிச்சொல்: பிரக்ஜ்யோதிஷம்

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34

மூன்று மாதகாலம் பிரக்ஜ்யோதிஷம் துயரம் கொண்டாடியது. அனைத்துக் கொண்டாட்டங்களும் கைவிடப்பட்டன. ஒற்றைமுரசு மட்டுமே அரண்மனையிலும் கோட்டையிலும் ஒலித்தது. நாட்டைச் சுற்றியிருந்த சிற்றூர்களிலும் காடுகளிலும் விரிவாகத் தேடிவிட்டு ஒற்றர்கள் ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருந்தனர். இளவரசன் மறைந்துவிட்டான்...

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33

இடும்பர்களின் தொல்காட்டில் மூதாதையரின் சொல் நாவிலெழ பூசகராகிய குடாரர் சொன்னார் “குடியினரே அறிக! விந்தியனுக்குத் தெற்கே நம் குலக்கிளைகளிலொன்று வாழ்கிறது. அவர்களை நரகர்கள் என்கிறார்கள் பிறர். தொல்பழங்காலத்தில் அவர்கள் மண்ணுக்குள் இருண்ட ஆழத்தில்...