Tag Archive: பின் தொடரும் நிழலின்குரல்

பின் தொடரும் நிழலின் குரல் -அருணகிரி

பின் தொடரும் நிழலின் குரல் பற்றி பேசியது: ஜெயமோஹனின் பின் தொடரும் நிழலின் குரல் என்ற நாவல் குறித்துப்பேச வந்திருக்கிறேன். இதைப்பேச எனக்கு இருக்கும் தகுதி என்ன என்று யோசித்துப்பார்க்கிறேன். என் கையில் சாக்பீஸ் கிடைத்து தரையில் படம் வரையத்தொடங்கிய நாட்களில் வீட்டின் கூடம் முழுக்க அருவாள் சுத்தியல் நட்சத்திரம் வரைந்து என் அம்மாவிடம் திட்டு வாங்கியவன் என்ற தகுதி காரணமாயிருக்கலாம். சிவப்பு மல்லி, கண் சிவந்தால் மண் சிவக்கும் போன்ற படங்களை விரட்டி விரட்டிப் பார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4019