Tag Archive: பின்னூட்டங்கள் பற்றி…

பின்னூட்டங்கள் பற்றி…

காந்தியம் என்றால் என்ன கட்டுரைக்கான எதிர்வினைகளைக் கண்டேன். எனக்கென்னவோ தமிழில் வாசக மற்றும் சிந்தனை உலகில் இன்று மிக அதிகம் வெறுக்கப்படும் நபர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். உங்கள் வாசகன் என்று யாரேனும் பொது வெளியில் சொன்னால் கீழ்த்தரமாக வசைபாடப்படுவோமோ என்ற பயத்துடன் இருக்கிறார்கள் எனத் தோன்றுகிற. எனக்கும் இது பீடிக்கும் போல. ஏற்கனவே உங்கள் நண்பர்களை துதிபாடிகள் என்கிறார்கள், இப்போது சமீபகாலமாக இதுவும் கூட. இரண்டு சந்தேகங்கள் வருகிறது. இந்த வசைகள் எல்லாம் நீங்களே ஆள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43426