Tag Archive: பின்நவினத்துவம

பின்நவீனத்துவம் புதிதா?- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் பின் நவீனத்துவம் போன்ற புத்தம்புதிய விஷயங்களை உடனுக்குடன் இறக்குமதிசெய்து படித்தால்தான் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியுமா என்ன?… பின்நவீனத்துவ எழுத்துமுறைகள் இப்போது பிரபலமாக இல்லை என்று நீங்களே இன்னொரு கட்டுரையில் சொல்கிறீர்கள்.. [தமிழ்ச்சிறுகதை பற்றிய டைம்ஸ் மலர் கட்டுரையில்] சுரேஷ் முர்த்தி அன்புள்ள சுரேஷ், நான் இப்பகுதியில் பின்நவீனத்துவம் குறித்து எழுதவந்ததைப்பற்றி விளக்கவேண்டும். ஒருவர் ஜே.ஜே.சிலகுறிப்புகள் பற்றிய ஒரு விவாதத்தின் பகுதியாக கேட்ட வினாவுக்கு பதிலிறுத்தேன், அவ்வாறு மேலும் சில கேள்விகளுக்கு பதிலிறுக்க நேர்ந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/259

பின்நவீனத்துவம்- இன்னொருகடிதம்

  ஜெயமோகன் பின் நவீனத்துவம் பற்றிய உங்கள் விளக்கம் சுருக்கமாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. ஆனாலும் இன்னும் குழப்பங்கள்தான். ஆனால் அது எதற்காக நமக்கு இப்போது தேவைபப்டுகிறது? ஏன் இறக்குமதி செய்யவேண்டும்? ஆர்.கணேஷ்   அன்புள்ள கணேஷ் பின் நவீனத்துவம் பற்றி இன்னும் சுருக்கமாக. புரூஸ் லீ நவீனத்துவம். அவர் சண்டை போடுகிறார். ஜாக்கிச்சான் பின்நவீனத்துவம் எப்ப்டி சண்டை போடுவதென காட்டுகிறார். சண்டையை ஒரு ஆட்டமாக மாற்றுகிறார் உத்தம புத்திரன் நவீனத்துவம். இருபத்து மூன்றாம் புலிகேசி பின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/245