குறிச்சொற்கள் பின்தொடரும் நிழலின் குரல்

குறிச்சொல்: பின்தொடரும் நிழலின் குரல்

இலங்கையும் பின்தொடரும் நிழலின் குரலும்

பின்தொடரும் நிழலின்குரல் பற்றி சிறில் அலெக்ஸ் ஒரு சிறு புகைப்படத்துண்டு அனுப்பியிருந்தார். அதைப்பற்றிய சிறு வியப்பையும் தெரிவித்திருந்தார். அந்நாவல் எழுதப்பட்ட 1997ல் அந்த வார்த்தைகள் மிகமிக தொலைவாக ஒலிப்பவை. அன்று இங்கே இனத்தேசியவெறியும் போர்வெறியும்...

ஒரு கூரிய வாள்-கடிதம்

அன்புள்ள ஜெ, பின்தொடரும் நிழலின் குரல் நாவல் மறுபிரசுரம் பற்றிய செய்திகளை வாசித்தேன். அழகான தயாரிப்பு. பழைய சோவியத் நூல்களை ஞாபகப்படுத்துகிறது. பழைய பின்தொடரும் நிழலின்குரல் நாவல் தயாரிப்பில் ஒரு ரொமாண்டிக் தன்மை அதன்...

ஒரு மருந்து- கடிதம்

அன்புள்ள ஜெ பின்தொடரும் நிழலின் குரல் பற்றிய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்குப் பின் நினைவில் இருந்து எழுகிறது அந்நாவல். நான் கல்லூரிக்காலத்தில் அந்நாவலை வாசித்தேன். என் கல்லூரிப் படிப்பைப் பற்றிச் சொல்லவேண்டும். நான்...

கரும்பனைமீது காற்று

அன்புள்ள ஜெ. பின்தொடரும் நிழலின் குரல் பலவகையான நினைவுகளைக் கிளர்த்துகிறது. மனஓசைக் காலம் முதலே நமக்கிடையே அறிமுகம் உண்டு. இளந்தென்றலுடன் ஈரோட்டில் முதல்முறை சந்தித்தோம். நினைவிருக்குமென நினைக்கிறேன் பின்தொடரும் நிழலின் குரலின் அட்டை என்னை பெருமூச்சுவிட...

பெருங்கனவுகள் சிதைதல்

இப்போதெல்லாம் 600 + பக்கப் புத்தகங்களைப் பார்த்தால் ஒரு பெருமூச்சுடன் கடந்து விடுகிறதுதான். இந்த மனநிலை யில் 'பி.தொ. நிழலின் குரல்' (723 பக்கம்) நாவலை ஆர்வத்துடன் இரண்டே நாளில் படித்து முடித்தது...

இன்றைய சிந்தனைகளின் வயல்

அன்புள்ள ஜெ பின்தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பலகாலமாக நான் விசாரித்துக்கொண்டிருக்கும் நூல். எந்த பதிப்பகத்தில் கேட்டாலும் ஸ்டாக் இல்லை என்பார்கள். மின்னூல் படிக்க எனக்கு மனம் ஒப்பவில்லை. அந்த...

பின்தொடரும் நிழலின் குரல் – ஒரு மார்க்சியனின் குரல்

அன்புள்ள ஜெ பின்தொடரும் நிழலின் குரல் நாவலின் புதிய பதிப்பைப் பார்த்தேன். அதன் பின்னட்டைக்குறிப்பு என்னை ஒருவகையான பதற்ற நிலைக்கு ஆளாக்கியது. 2002ல் அந்நாவலை நான் படித்தேன். அன்று தொழிற்சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன்....

பின்தொடரும் நிழலின் குரல்- சு.கார்த்திகேயன்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க  பின்தொடரும் நிழலின் குரல் – புதிய பதிப்பு வருடத்தின் ஆரம்பத்திலேயே 720 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை படிக்க தேர்ந்ததெடுத்ததில் ஒருபுறம் உற்சாகமும் மறுபுறம் பதட்டமும் மனதை நிறைத்திருந்தது. உற்சாகத்திற்கான...

புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். சென்னை புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பதிப்பகங்கள்/ஸ்டால்கள் அட்டவணைகள் குறிப்பிட்ட பதிப்பகத்தை எளிதாக கண்டுபிடிக்க உதவவில்லை. ஒரே வரிசை எண் இல்லை. கடைகளின் அளவை...

பின்தொடரும் நிழலின் குரலும் ரெஜி சிரிவர்த்தனேயும்

ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரல்’ புதினத்திற்கான புதிய பதிப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது. இதற்கான முன்னுரையின் ஒரு பகுதியில் ஜெ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …..இடதுசாரி அறிவுலகில் இத்தனை பரிச்சயம் இருந்தும் ஸ்டாலினிச அழிவுகள் பற்றிய எளிய...