Tag Archive: பின்தொடரும் நிழலின் குரல்

பின் தொடரும் நிழலின் குரல் – கடிதம்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க அன்புள்ள ஜெ   தங்களின் ஆக சிறந்த படைப்புகளில் ஒன்றான பின் தொடரும் நிழலின் குரல் நாவலை சில நிமிடம் முன் தான் முழுவதுமாக படித்து முடித்தேன்.       நாவலை பல்வேறு தடைகள்,இடைஞ்சல்கள், நேரமின்மை,சோம்பேறிதனம் என கடந்து முடிக்க கிட்டதட்ட தோராயமாக இரண்டரை மாதங்கள் எடுத்து கொண்டேன்.   இந்த புத்தகம் தற்சமயம் பதிப்பில் இல்லை என்றே நினைக்கிறேன்.ஆகையால் தெரிந்த அண்ணனிடம் மன்றாடி பெற்ற பழைய பதிப்பை இரவலாய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/125379

கனவுகளின் அழிவில்…

painting Savchenko   அன்புள்ள ஜெ, தேய்ந்து கொண்டிருக்கும் முழுநிலவு உச்சியைத் தாண்டி விட்ட பொழுதில். தேவதேவனின் கவிதைத் தொகுப்பை வாங்கச் சென்று அது இல்லாமல் போக, கொஞ்சம் கழித்துப் படிக்கலாம் என தள்ளிப் போட்டிருந்த பின் தொடரும் நிழலின் குரல் கண்ணுக்குப் பட்டது. உதவியாளர் முதல்பக்கதைத் திருப்பி விலை சொல்ல முயல்வதற்குள் பில் எழுதி முடித்திருந்தார் வசந்தகுமார். நேர்த்தியான வடிவமைப்பு! அவருக்கு படைப்பின் மேலிருக்கும் அன்பையே காட்டுகிறது! அவருக்கு நன்றி! நாவலின் பல உவமைகள், விவரணைகள் படித்துக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/85244

பின் தொடரும் நிழல்

அன்புள்ள ஜெயமோகன், பின் தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கின்றேன். பித்துப்பிடிதர்ப்போல இருக்கிறது. ஒரு வாரமாயிற்று. ஏன் இந்த வேதனையை விரும்பி வரவேற்கின்றேன் என்று மட்டும் புரியவில்லை. இதே வேதனை முன்பு ஏழாம் உலகம் படிக்கும் போதும். “”என்ன ஆயிற்று? விடிந்து விட்டதா ?இரவு முடிந்து விட்டது.அவ்வளவு தான்”” இந்த இரண்டு வரிகள் பல நாட்கள் என்னை தூங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன. இருட்டு எனபது மிகக்குறைந்த ஒளி. இப்படிப்பட்ட எழுத்துக்கள் ஓரு நூற்றாண்டில் மறுமுறை வருமா? இன்று டக்கர் பாபா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75192

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818

வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்

எட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு குளிர்கால மாலையில் ஊட்டி மலைப்பாதையில் நித்ய சைதன்ய யதியும் நானும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தோம். நான் நித்யாவிடம்  சி ஜி யுங் குறித்து அவரது கருத்து என்ன என்றேன். அதை தன் பல நூல்களில் பலவாறாகச்சொல்லியிருப்பதாக அவர் சொன்னார். நான் ஒட்டுமொத்தமாக அவரது கருத்தைக் கேட்டேன். அவர் அதை சொல்வது கஷ்டம் என்றார். பிறகு எதிரே தெரிந்த மலையைக் காட்டி இதன் வடிவம் என்ன என்றார். நான் ஒழுங்கற்ற கூம்பு வடிவம் என்றேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/757

பின்தொடரும் நிழலின் வினாக்கள்

வணக்கத்திற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு பின் தொடரும் நிழலின் குரல்..நாவலை படித்து முடித்த உடன் ஏற்பட்ட உணர்ச்சி பிரவாகத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன். அச்சம், குற்றவுணர்வு, மயக்கம், தயக்கம், கோபம் என்னவென்று சொல்லத்தெரியவில்லை ஏதோவொரு உணர்ச்சியில் இரத்தநாளங்கள் ஜில்லிடுகின்றன. ஒருவனின் நிழல் தொடர்ந்து சென்ற என் நிழல் சுயத்தை இழந்த பிரக்ஞையாக சுத்த வெளியில் தள்ளாடுகிறது. வரலாற்றின் அகோரமான மறுபக்கங்களை புரட்டி பார்த்திடும் பொழுது ஏமாற்றமும், வஞ்சகமுமே எஞ்சிடுமோ?. வீண் கௌரவத்தில் மார்தட்டிய பெரும் நெஞ்சினன் காலடியில் புதையுண்ட உயிர்கள்தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45645

வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை

மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43411

இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கடந்த 8 மாதங்களுக்குமுன் தற்செயலாக உங்கள் நவீன தமிழிலக்கியம் ஓர் அறிமுகம் என்ற நூலை வாசித்தேன். அதிலிருந்த ஒரு ஈர்ப்பு என்னை மேலும் வாசிக்க தூண்டியது. அதன் பின் உங்கள் இணையதளத்தில் இருக்கும் ஏராளமான கட்டுரைகளை வாசித்துள்ளேன். குறுநாவல்கள், பின்தொடரும் நிழலின் குரல், காடு, இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள், விஷ்ணுபுரம், இன்றைய காந்தி என என் கனவும் உலகமும் கண்முன்னே விரிந்து செல்கின்றன. என் 25 வருட வாழ்க்கையின் அலுப்பிலிருந்து மீண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/42465

கவிதைகள் சில (பின்தொடரும் நிழலின்குரல்)

இரு பறவைகள் வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை காற்றின் படிக்கட்டுகள் அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும் பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது கிளைகளின்மீது எம்பித் தாவுகிறது வானம் அதற்கு தொலைதூரத்து ஒளிக்கடல் இரு பறவைகள் இரண்டிலிருந்தும் வானம் சமதூரத்தில் இருக்கிறது தேவன் மொழி பொருளின்றிச் சிதறும் இச்சொற்களால் எவருக்கான மொழியை உருவாக்குகிறோம் நாம்? மீட்பரே நீர் இதைக்கேட்க வரப்போவதில்லை இந்த மொழி உமக்குப் புரிவதில்லை ஏனெனில் இதில் எம் பாவங்களை அறிக்கையிட முடியாது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12854

பின்தொடரும் நிழலின்குரல்-கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு.., நலம் அறிய ஆவல் சார் …, சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு “பின் தொடரும் நிழலின் குரல் ” நாவலை வாசிக்க ஆரம்பித்தேன் வழக்கம் போல எந்த முன்முடிவுகளும் இன்றி . ஆனால் படிக்க படிக்க ஒரு கட்டத்தில் பயம் வந்து விட்டது.. வீரபத்ரபிள்ளை தன்னை பற்றி கூறும் சம்பவங்கள் முதல் தடவையாக பிச்சை கேட்கும்போது விவரிக்கப்படும் நிகழ்வுகள் உச்சமாக ஒரு வாட்சை திருடி புகாரினுக்கு யாரும் இல்லாத ஒரு பகுதில் போய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8885

Older posts «