Tag Archive: பிதிரா

இரண்டாயிரத்துக்குப் பின் நாவல்- கடிதம்

அன்புள்ள ஜெ , கொஞ்ச கால இடைவேlளைக்குப்பின் விமர்சகர் ஜெயமோகனை பார்க்க முடித்தது. இரண்டாயிரத்துக்கு பின் நாவல் ஒரு குறிப்பிடத்தகுந்த உரை. உங்களது இவ்வளவு பணிகளுக்கிடையிலும் இவ்வளவு படைப்புகளை உள்வாங்கி அவற்றை இனம் பிரித்து அடிப்படை ஒருமையைக் சுட்டிகாட்டியுள்ளது, மிகுந்த வியப்பை அளிக்கிறது. சமீபத்திய தமிழ் நாவல்களின் வரிசையும் ஒரு தர அடிப்படையிலான தேர்வை காட்டுகிறது. தனிப்பட்ட முறையில் நிழலின் தனிமை மற்றும் மிளிர்கல் ஆகிய நாவல்கள் உங்கள் பார்வையில் முக்கியமானதாக இருப்பது எனக்கு ஒரு நிறைவைத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73154