குறிச்சொற்கள் பிடி [சிறுகதை]

குறிச்சொல்: பிடி [சிறுகதை]

நஞ்சு சீட்டு மற்றும் கதைகள் – கடிதங்கள்

நஞ்சு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , தங்களின் நஞ்சு மற்றும் சீட்டு சிறுகதை வாசித்தேன். புனைவு களியாட்டு தொடர் சிறுகதைகளில் சற்றே மாறுபட்ட கதை. மனித மனத்தின் கீழ்மைகளை போகின்ற போக்கில் பேசுகின்றன. எனக்கு ஒன்றன்...

இறைவன், பிடி- கடிதங்கள்

பிடி அன்புள்ள ஜெ பிடி கதையை ஒரு பெரிய மனநெகிழ்வுடன்தான் வாசித்தேன். என் வாழ்க்கையில் ஒரு அபூர்வமான ஞாபகம் நான் லா.ச.ரா அவர்களைச் சந்தித்தது. நான் அப்போது அவருடைய கதைகளை மிகவும் விரும்பிப் படித்துக்கொண்டிருந்தேன்....

பிடி, மாயப்பொன் – கடிதங்கள்

மாயப்பொன் அன்புள்ள ஜெ, நலம்தானே? மாயப்பொன் கதையின் தலைப்பே ஒரு மலைப்பை உருவாக்கியது. மாயமான் என்று கேட்டிருக்கிறோம். கானல்நீர் என்று கேட்டிருக்கிறோம். இரண்டையும் கலந்ததுபோல. ஒரு கவிதைபோல அமைந்திருக்கிறது அந்தக் கதை. கதைக்குரிய சித்தரிப்பும் நுட்பமான...

பிடி,மாயப்பொன் – கடிதங்கள்

பிடி அன்புள்ள ஜெ பிடி கதை குருவி, இறைவன் போன்று கலைஞர்களின் வரிசையில் வரும் ஒன்று. இங்கே அனுமன் பக்தனுக்காக இறங்கி வருகிறான். நான் ஒன்று பார்த்திருக்கிறேன். உடல்வலிமை குறைவானவர்களுக்கு பயில்வான்கள்மேல் அப்படி ஒரு...

பிடி, கைமுக்கு -கடிதங்கள்

கைமுக்கு அன்புள்ள ஜெ, கைமுக்கு படிக்கும் வரை ஔசேப்பச்சன் ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கைமுக்கு படிக்கும்போது அப்படி அல்ல என்று தோன்றியது. ஒரு போலீஸ்காரர் சொல்லக்கூடிய நுட்பங்கள் கதையில் நிறைந்திருக்கின்றன....

மதுரம்,பிடி -கடிதங்கள்

பிடி அன்புள்ள ஜெ பிடி கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அந்தக்கதை ஒரு கள்ளமில்லாத கலைஞனின் சித்திரம் என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. அதையே தொடர்ந்து சென்று அந்த கடைசிவரியில் “எனக்கா?”என்று ஊனமுற்ற கிழவர் கேட்கும்போது கதை வேறு...

பிடி [சிறுகதை]

நான் அரைக்க கொடுத்திருந்த தோசைமாவை திரும்ப வாங்கச் சென்றபோது பிள்ளையார் கோயில் முகப்பில் மேடையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். நீளமான மேலாடை அணிந்து அதை அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டு கரகரத்த குரலில் “ஈன்றைய தீனம்...