Tag Archive: பிச்சை- கடிதங்கள்

பிச்சை- கடிதங்கள்

அன்பு ஜெயமோஹன், வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களுக்கு எழுதுகிறேன். நடுவில் தங்களை விமர்சித்து, பாராட்டி இணையத்தில் எழுதிய போது நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது ஒருபக்கம். மறுபக்கம் அதற்குள் அரசியல் உண்டா என்னும் கவனம் உங்களுக்கு இருக்கலாம் என்றே தொடர்பில் இல்லாமல் இருந்தேன். பெரியவர் சா.கந்தசாமி தினமணியில் கருத்துச் சுதந்திரம் பற்றி எழுதிய சமாதானமான கட்டுரையை விமர்சித்தேன். என் விமர்சனங்கள் அரசியல் அற்றவை. இணையப் பிச்சைக்காரன் என்ற பதிவின் மூலமாகவே தாங்கள் செய்யும் எழுத்தாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74673