குறிச்சொற்கள் பாவலர் விருது

குறிச்சொல்: பாவலர் விருது

பாவலர் விருது விழா

இருபத்து மூன்றாம் தேதி காலையில் இருந்தே வேலைகள். மே ஒன்றாம் தேதி முதல் நான் நடத்தவிருக்கும் கவிதைப்பட்டறைக்கான மொழிபெயர்ப்புவேலைகள் இன்னும் முடியவில்லை. நடுவே பல வேலைகள். என் பிறந்த நாள் அன்று தொடர்ந்து...

பாவலர் விருது வழங்கும் விழா அழைப்பிதழ்

பிரம்மகான சபா வழங்கும் எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் திரையிடும் விழாவும் இசைஞானி இளையராஜா இலக்கியப்பெருமன்றத்தின் இலக்கியப்பரிசளிப்பு விழாவும் நாள் 24-4-08 இடம் பாரதீய வித்யா பவன் மயிலாப்பூர் சென்னை 60004 காலை நிகழ்ச்சிகள் சரியாக பத்துமணிக்கு தொடங்கும். பங்கேற்போர் திரு பாரதிராஜா அவர்கள் கவிஞர் வாலி...

பாவலர் விருது

இசைஞானி இளையராஜா இலக்கியப்பேரவை வழங்கும் படைப்பிலக்கியத்திற்கான பாவலர் விருது இவ்வருடம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் இரண்டு லட்சமும் பாராட்டுப் பட்டயமும் அடங்கியது இவ்விருது. இசைஞானி இளையராஜா இலக்கியப்பேரவை சென்ற வருடம் முதல் இலக்கிய விருதுகளை...