Tag Archive: பாவனைகளின் ஒப்பனைக்குப் பழக்கமான வாழ்வு

பாவனைகளின் ஒப்பனைக்குப் பழக்கமான வாழ்வு(விஷ்ணுபுரம் கடிதம் பதிமூன்று)

”இந்தக் கணத்தில் பாவனைகள் இன்றி முழுமையாக இருக்க நான் எதற்காக என்னுடைய நேற்றையும் முந்தைய தினத்தையும் உங்களுக்குக் கூற வேண்டும்? உங்களுக்காகவோ எனக்காகவோ அதை மாற்றாமல் அப்படியே கூறத்தான் முடியுமா? இந்தப் பூமியில் எவரும் என்னைப் புரிந்து கொள்ள முடியாது. நான்கூட சந்தர்ப்பங்களில் என்னைப் பொருத்தித்தான் என்னைப் புரிந்து கொள்ள முடிகிறது” (கவிஞர் சங்கர்ஷணனிடம் பத்மா) அன்பு ஜெயமோகன், எச்சூழலிலும் பாவனைகள் இன்றி நம்மால் வாழ்ந்துவிட முடிவதில்லை. அதிலும் ’நான் நல்லவன்’ எனும்படியான பாவனையையே நம்மில் பெரும்பாலானோர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73471