Tag Archive: பாவண்ணன் சிறப்பிதழ்

பாவண்ணன் சிறப்பிதழ்

  அன்புள்ள நண்பர்களுக்கு, பதாகை இணைய இதழ் எழுத்தாளர் பாவண்ணன் படைப்புகள் தாங்கிய சிறப்பிதழாக இன்று மலர்ந்துவிட்டது. இச்சிறப்பிதழுக்கு உதவிய நண்பர்களுக்கு பதாகை இணைய இதழ் ஆசிரியர் குழு சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். http://padhaakai.com/ இந்த முகவரியில் சிறப்பிதழின் கட்டுரைகள் அனைத்தையும் படிக்கலாம். கிட்டத்தட்ட 23 படைப்புகள் சிறப்பிதழை அலங்கரித்துள்ளதை இச்சிறப்பிதழின் பொறுப்பாசிரியாக மிக்க மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறேன். இதுவரை பொறுமையுடன் காத்திருந்து எங்களுக்குத் தேவையான கட்டுரைகள், நண்பர்களது தொடர்பு, புகைப்படங்கள் கொடுத்த உங்களுக்கும் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83495