Tag Archive: பாலைவனத்தில் நகரும் கற்கள்

என்.ராமதுரை

திரு ஜெயமோகன் பாலைவனத்தில் நகரும் கற்கள் பற்றிய எனது கட்டுரை பற்றிக் குறிப்பிட்டு எனது எழுத்தைப் பாராட்டியிருந்தீர்கள். அதற்கு மிக்க நன்றி. தமிழில் அறிவியலை எளிதாக எழுத முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் 30 ஆண்டுக்காலமாக எழுதி வருகிறேன். 81 வயதாகிறது. என் ஆர்வம் தான் எனக்கு தெம்பை அளித்து வருகிறது. இலக்கியத்துக்கும் எனக்கும் அதிக தூரம். பயணக் கட்டுரைகள் பிடிக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் நண்பர்களுடன் சமணக் கோயில்களுக்கு சென்றது பற்றிய கட்டுரைகளை மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62952