Tag Archive: பாலியல் வல்லுறவு

இந்தியாவின் மகள்

அன்பு ஆசிரியருக்கு, கண்டிப்பாக இது தங்களுடைய வேலை பளுவில், கேட்ககூடாத விசயம்தான்.தேவை அற்ற சர்ச்சை கிளப்பி தங்களை எப்படி தொந்தரவு செய்யலாம் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு இது அவலாக போய் விடும் என்று கேட்காமல் இருந்தோம். ஆனால் மிகவும் விவாதிக்கப்படும் ஒவ்வொரு சமுதாய நிகழ்விலும், நாங்கள் எவ்விதம் நோக்குவது என்று குழம்பும் பொழுது தங்கள் எழுத்து தெளிவடைய செய்யும். இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்ட விதம் சரியானதா என்ற கேள்வியே முதலில் எழுகிறது. அதை எடுத்தவர் எதோ சிறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73197

சூரியநெல்லிக்காயின் துவர்ப்பு

சூரியநெல்லி வழக்கு புதையுண்ட டிராக்குலா பிறகு உயிர்த்தெழுவதுபோல எழுந்து வந்தபோது நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். காலைநடை சென்றபோது மலையாள மனோரமாவில் செய்தி பார்த்தேன். டீக்கடையில் இருந்த தொழிலாளர் ‘பி.ஜெ.குரியனுக்குக் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது’ என்றார் இன்னொருவர் ‘என்ன கெட்டகாலம்? ஜனங்கள் ஓட்டுப் போட்டு அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவ்வளவு பிரச்சினைக்குப்பிறகும் அவரால் ஜெயிக்கமுடிகிறது என்றால் இது என்ன பெரியவிஷயம்? இது ஒரு வாரத்தில் மறைந்துபோகும்…’ என்றார் ‘அப்படிப் போகாது…டெல்லி சம்பவத்துக்குப்பிறகு இதெல்லாம் முன்னைப்போல சாதாரணமாக போய்விடாது’ என்றார் முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/34370

வல்லுறவும் சட்டமும்

அன்புள்ள ஜே எம் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். காந்தியும் கற்பழிப்பும் வாசித்தேன். டெல்லியில் மட்டும் ஒரு பெண் பதினேழு மணிக்கு ஒரு முறை கற்பழிக்கப் படுகிறாள். இந்தியா முழுதும் கணக்கெடுத்தால் எண்ணிக்கை என்னவோ? சரி, நம் சட்டம் என்ன மாதிரி தண்டனை கொடுக்கிறது என்று பாருங்கள். கற்பழிப்புக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை நம் நாட்டில். அதிலும் நன்னடத்தை, காந்தி மற்றும் நேரு பிறந்த நாள் என்று தண்டனைக் காலம் குறைந்து விடுகிறது. ஆனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33531