குறிச்சொற்கள் பாலா

குறிச்சொல்: பாலா

அபர்ணா கார்த்திகேயன் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 2021 ஜூலையில், `வரவிருக்கும் எழுத்து` என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். அதன் சில முக்கிய புகுதிகளை இங்கே மீண்டும் எடுத்தாள விரும்புகிறேன். `புறவயமான தகவல்களை மட்டுமே முன்வைத்து, அவற்றை முன்வைக்கும் விதம்...

 அருணா ராய் வருக! – பாலசுப்ரமணியம் முத்துசாமி

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆஸஃப் அலியின் நினைவாக, 1946 ஆம் ஆண்டு பிறந்த தன் மகளுக்கு அருணா எனப் பெயர் சூட்டினார் தந்தை...

எங்கெங்கு காணினும் சக்தி- பாலசுப்ரமணியம் முத்துசாமி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். சூரிய ஒளி மின்சார உற்பத்தி என்பது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளித் தகடுகளை, நிலத்தில் நிறுவி உற்பத்தி செய்வதாகும். உலக நீர் மேலாண்மை நிறுவனத்தின் பேராசிரியர் துஷார் ஷா,...

எண்ணைவித்துக்கள், ஒரு கடிதம்

பசுமைக் கொள்ளை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ’பசுமைக் கொள்ளை’, கட்டுரை படித்தேன். சரியான தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலான தரவுகளைத் தரவே இந்தக் கடிதம். 1980 களில், இந்தியா, உலக அரங்கில் ‘இந்து வளர்ச்சி விகிதம்’,...

அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் – ஒரு கடிதம்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா அன்பின் ஜெ, நலம்தானே? சென்ற வருடம் 2019 மே-யில் என்று நினைக்கிறேன். தளத்தில் பாலா எழுதிய காந்தியத் தொழில்முறை சார்ந்த அரவிந்த் கண் மருத்துவக் குழுமம் பற்றிய கட்டுரை வந்திருந்தது. அந்தக் கட்டுரையில் அரவிந்தின் வழிமறைகளாக பாலா...

வரவிருக்கும் எழுத்து

அன்புள்ள ஜெ எழுத்தாளனின் குரல் அவனின் உள்ளுணர்வின் அகத்தூண்டலால் வரும் அறச்சீற்றமே. அதற்கு வரைமுறைகள் வைக்க முடியுமா என்ன? தர்க்க ரீதியான தரவுகள் எழுத்தாளனின் மனசாட்சியின் குரலை ஒன்றும் செய்ய இயலாது. எழுத்தாளன் ஒட்டு...

ஜீன் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!

(மூலம்: ராமச்சந்திர குஹா. தமிழில்: பாலா) தமிழக முதல்வரின் பொருளியல் ஆலோசனைக் குழுவில் இணைக்கப்பட்டுள்ள ஜீன் ட்ரெஸ் பற்றிய கட்டுரை. மறுபிரசுரம்.ராஞ்சியில் மிகப் புகழ்பெற கிரிக்கெட் வீரர் ஒருவர் வசிக்கிறார். அவர் முன்னோர்கள் உத்தாரக்கண்ட்...

பாலையாகும் கடல், கடிதம்- பாலா

பாலையாகும் கடல்- கடலூர் சீனு பாலையாகும் கடல்- கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பாலையாகும் கடல் என்னும் சீனுவின் கட்டுரையும், அதற்கான கிருஷ்ணன் சங்கரனின் கடிதத்தையும் பார்த்தேன். நான் முன்பு பணிபுரிந்த கவின்கேர் நிறுவனம் வாங்கிய இந்தியக் கார,...

இசை திறக்கும் புதிய வாசல்கள்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை வாங்க அன்புள்ள ஜெ சென்ற ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சில நூல்கள் தொடர்ந்துவந்த கொரோனா அலை காரணமாக கவனிக்கப்படாமல் போயினவா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. பொதுவாக இங்கே புத்தகங்களைப்...

உறுப்புமாற்றம் பற்றி…

https://youtu.be/75K-novSIso அன்பின் ஜெ.. வாசகர் விவேக் ராஜ் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.எழுத்தாளனின் பார்வை- கடிதம் 1996 ஆம் ஆண்டு எனக்கு சென்னையில் குடல்வால் அறுவை சிகிச்சை நடந்தது.  சிகிச்சை முடிந்து, அறையில்,இன்னொரு நோயாளியுடன் இருந்தேன். அவர், சிறுநீரக...