Tag Archive: பாலகுமாரன்

புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்?

[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்க எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன்? இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79847/

பாலகுமாரனின் உடையார் பற்றி

அன்புள்ள ஜெமோ, நலம்தானே ? ஒரு சிறியவிளக்கம் கோரி இந்தக் கடிதம். நீங்கள் பாலகுமாரனின் உடையார் நாவல் நல்ல நாவல், வாசிக்கலாம் என்று 2006 இல் சொல்லியிருந்தீர்களா. 2010இல் அந்நாவலை முழுக்க வாசிக்கவில்லை, வாசிக்கமுடியவில்லை என்று சொன்னீர்களாம். உங்கள் புத்தகத் தேர்வுகள் எவையும் நம்பக்கூடியவை அல்ல என்று என் நண்பர் சொல்கிறார். உங்கள் கருத்து என்ன? ஜே.எஸ். அன்புள்ள ஜே.எஸ், உங்களுடைய பழைய மின்னஞ்சல்களைத் தேடிப்பார்த்தேன். உடைந்த ஆங்கிலத்தில் செல்பேசியில் இருந்து இந்த வினாக்களை அனுப்புகிறீர்கள். நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/30864/

பாலகுமாரன் ஒரு கடிதம்

பாலகுமாரனைப் பற்றிய கட்டுரை வாசித்தேன் நீங்கள் கூறியது பெரும்பாலும் நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்கு பாலகுமாரனைப் பிடிக்கும் என்றாலும் கூட. ஒரே ஒரு கமெண்ட் பாலகுமாரன் எழுத்துக்கள் இரு வகைப்படும் 1. மெர்க்குரிப்பூக்கள், இரும்பு குதிரைகள் : மொழி இருக்கும். சிந்தனை ஆழம் அவ்வளவாக இருக்காது…(குதிரை குறித்த கவிதை எனக்குப் பிடிக்கும் ) 2. காசும் பிறப்பும், உடையார் : எனக்குக் காசும் பிறப்பும் பிடித்த கதை…ஓரளவுக்குத் தனி மனிதனின் ஆன்மீகப் பிரயாணத்தைச் சொல்வதாக இருக்கும். அவ்வகைப் பிரயாணத்துக்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/16700/

பாலகுமாரனும் வணிக இலக்கியமும்

இலக்கியத்துக்கும் வணிக எழுத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? தி.ஜானகிராமனுக்கும் பாலகுமாரனுக்கும் உள்ள வேறுபாடுதான்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7822/

பாலகுமாரன் மேலும் ….

ஜெயமோகன் அவர்களுக்கு, எழுத்தளர் திரு. பாலகுமாரன் அவர்கள் குறித்த கடிதங்கள் தொடர்பாக என்னுடைய எண்ணங்கள் சில. நானும் அவருடைய நாவல்களை படித்து நிறைய விஷயங்களில் தெளிவு பெற்றவர்களுள் ஒருவன். ராஜேந்திரன், ”பாலகுமாரன் பேசுகிறார்” blog படித்து எழுதிய விஷயங்களில் சில திருத்தல்கள். பாலகுமாரன் திபெத்,சீனா பற்றி எழுதியவற்றில், “இவ்வாறு நடக்கும்” என்று சொல்லியுள்ளாரே தவிர ஒரு மந்திரவாதி போன்று எதையும் எழுத வில்லை. ராஜேந்திரன் எழுதியவை பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் நீங்கள் அதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3888/

பாலகுமாரன் கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு   தங்கள் பதிலுக்கு நன்றி. வழக்கம் போல் எடுத்துக்கொண்ட விஷயத்தை நுட்பமாக அலசியுள்ளீர்கள். ஒரு வாசகனுக்கு எழுதும் தனிப்பட்ட கடிதத்திற்கு இவ்வளவு சிரத்தை எடுத்து செயல் படும் உங்கள் அக்கறைக்கு தலை வணங்குகிறேன்.   ஆன்மிகம், தத்துவம் இவற்றை பற்றியெல்லாம் என்னுடைய புரிதல் மிக மிக குறைவு . இருந்தும் ஆன்மிகம் என்பது மந்திர மாயங்கள் அல்ல என்ற  கருத்து எனக்கு எப்போதும் உண்டு. தங்கள் கடிதம் அந்த கருத்தை மேலும் உறுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3766/

பாலகுமாரன்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், பாலகுமாரன் பற்றிய கட்டுரையில் நீங்கள் பலமுறை விளக்கி வந்த வணிக எழுத்தையும், சீரிய இலக்கியத்தயும் மீண்டும் எளிமையாக சொல்லியிருந்தீர்கள். இவ்விரண்டிற்க்குமான அடிப்படை வேறுபாடுகள், அவைகளின் வளர்ச்சி அவற்றின் மேலான வாசகர்களின் கவனம் ஆகியவை உங்கள் மூலம் எளிதில் புரியும்படியானது. முன்னர் நானும் என் அண்ணனும் சுஜாதா, பாலகுமாரனின் தீவிர வாசகர்கள். யார் முதலில் படிப்பது என எங்களுக்குள் சண்டையே வரும். பின் நான் நீங்கள் சொல்லியவண்ணம் பாலகுமாரனின் சிற்சில மாறுபாடுகளுடன் கூடிய பிரதியை உணர …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3560/

பாலகுமாரன்,ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என் பெயர் கிருஷ்ணன். நான் தங்களது வலைப்பூவை தொடர்ந்து படித்து வருகிறேன். ஓரே ஒரு முறை இதற்க்கு முன்பு நான் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். இது வரை தங்களது எந்த கட்டுரைக்கும் எதிர் வினை ஆற்றியது இல்லை, ஆனால் தாங்கள் ஐயா திரு பாலகுமாரன் அவர்கள் குறித்து எழுதியுள்ள கட்டுரைக்கு, நான் திரு பாலகுமாரன் அவர்கள் எழுத்துக்களை சுமார் பத்து வருட காலமாக படித்து வருபவன் என்ற முறையில் சில கருத்துக்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3600/

பாலகுமாரன்

வணக்கம் உங்கள் வலைப்பூவையும் புத்தகங்களையும் தொடர்ந்து வசித்துவருகிறேன்; புனைவை விட உங்கள் வாழ்வனுபவங்களும் அதை எழுதுவதன் மூலம் நீங்களும், படிப்பதனால் வாசகர்களும் கண்டடையும் சிந்தனைதளங்களுமே என்னை படிக்க செய்கின்றன, சமீபத்தில் நியூயோர்கரில் சல்மான் ருஷ்டி சிறுகதை வாசித்தேன் (சென்னையில் வாழும் இரு முதியவர்களை பற்றியது), அதிக இலக்கிய பரிச்சயம் இல்லாத எனக்கு அது எந்த விதத்திலும் சமகால தமிழ் சிறுகதைகளை விட சிறந்ததகவோ அல்லது தாழ்ந்த்தகவோ படவில்லை;  எழுதும் மொழியும் வாசகர் பரப்பும் ஒரு படைப்பு கடக்கவியலாத …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3417/