குறிச்சொற்கள் பார்ஸ்வநாதர்

குறிச்சொல்: பார்ஸ்வநாதர்

‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16

தென்னிலத்தில் இருந்து மீள்கையில் சீர்ஷன் ஆஸ்திகமுனிவரின் நாகர்நிலத்துக்கு சென்றான். வேசரதேசத்தில், கருநீல நதியோடும் கிருஷ்ணை நதிக்கரையில், புஷ்கரவனத்தில் அமைந்திருந்த நாகர்குலத்து அன்னை மானசாதேவியின் ஆலயத்தையும், அருகே அன்னைக்கு ஜரத்காரு முனிவரில் பிறந்த மைந்தன்...