குறிச்சொற்கள் பார்த்தன்
குறிச்சொல்: பார்த்தன்
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90
பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 3
கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4
பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்
சதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3
பகுதி ஒன்று : மாமதுரை
"விரிகடல் சூழ்ந்த தென்னிலமாளும் நிகரில் கொற்றத்து நிலைபுகழ் செழியனே கேள்! இமயப்பனிமலை முதல் தென்திசை விரிநீர் வெளிவரை பரந்துள்ள பாரதவர்ஷத்தின் பெரும்புகழ் நகரமான அஸ்தினபுரியின் கதையைச் சொல்கிறேன்"...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90
பகுதி பதினெட்டு : மழைவேதம்
முதல்கதிர் எழுவதற்கு நெடுநேரம் முன்னரே மகாவைதிகரான காஸ்யபர் தன் ஏழு மாணவர்களுடன் சதசிருங்கத்துக்கு வந்துசேர்ந்தார். அவரது வருகையை முதலில் வழிகாட்டி வந்த சேவகன் சங்கு ஊதி அறிவித்ததுமே...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89
பகுதி பதினெட்டு : மழைவேதம்
மாலை இருளத்தொடங்கியபின்னர்தான் குந்தி மைந்தர்கள் முற்றத்தில் தனித்து விளையாடிக் கொண்டிருப்பதை அகத்தில் வாங்கினாள். அனகையிடம் "அரசர் எங்கே?" என்றாள். "இதோ வந்துவிடுகிறோம் என்று சொல்லி சென்றார்கள்" என்றாள்...
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
பகுதி பதினேழு : புதியகாடு
புஷ்பவதியின் சமவெளிக்கு பர்ஜன்யபதம் என்று பெயர் இருந்தது. பனிமலைகளில் இருந்து மழை இறங்கி கீழே செல்லும் வழி அது. ஃபால்குன மாதம் முதல்மழை தொடங்கும் காலம். ஐந்தே நாட்களில்...