Tag Archive: பாராட்டுக்கள்

பாராட்டுக்கள்

தன்னைத்தவிர வேறு எவருமே தமிழில் எழுத்தாளர் இல்லை எனும் குழந்தைத்தனமான எண்ணம் ஜெமோவுக்கு நாளொருமேனி பொழுதோரு வண்ணம் வளர்கிறது என்கிறேன்!- இது டிவிட்டர்ல பார்த்தது. இதற்கும் ‘நேரடியான’ பதில் சொல்லுங்கள். உண்மையா? கேஎஸ் அன்புள்ள்ள கே.எஸ், குழந்தைத்தனமாக இருப்பது உற்சாகமானதுதானே? எல்லாரும் கொஞ்சுவார்கள்.மம்மு ஊட்டுவார்கள்.சுதந்திரமாக எங்கு வேண்டுமென்றாலும் மூச்சா போகலாம். வேடிக்கையை விடுங்கள். உண்மையில் என் சமகால எழுத்துக்களில் நான் வாசித்த அத்தனை முக்கியமான படைப்பாளிகளையும் படைப்புகளையும் பற்றிப் பேசியிருக்கிறேன். எஸ்.ரா, யுவன், ஷோபா, சாரு நிவேதிதா, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73773