குறிச்சொற்கள் பாரதி

குறிச்சொல்: பாரதி

பாரதி-கடிதங்கள்

அன்புள்ள ஜெ, பாரதி பற்றிய விவாதங்களைக் கவனித்து வருகிறேன். நான் பாரதியை வாசித்தவனல்ல. சொல்லப் போனால் உங்களைத் தவிர வேறு யாரையும் சொல்லும் அளவிற்கு வாசித்தது இல்லை. உங்களின் கலை அளவுகோல்கள் அபாரமானவை. நான்...

எட்டாத எலியட்? -எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம், உங்கள் குறிப்பு காட்சிப்பிழை புரிதல்பிழை போன்ற பகடிகள் எல்லாம் நன்றாகத்தான் உள்ளன. ஆனால் நான் விவாதிக்கும்தளம், கேட்கும் வினாக்கள் அப்படியே பல படிகளாக விரிந்து நீடித்துக்கொண்டே செல்கின்றன. எனக்கு அவற்றின் மறுதரப்பு பற்றி...

ரசனை விமர்சனமும் வரலாறும்-எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு…

அன்புள்ள எம்.டி.எம், பதில் கண்டேன் நீங்கள் எனக்களிக்க விரும்பும் தோற்றத்தைப்பார்த்தால் என்னை ’மகாகவி’ பாரதியாராக ஆக்க நினைப்பதுபோல உள்ளது. ஆனால் கைகால்கள் கட்டிப் பக்கவாட்டில் கிடத்தப்பட்டு, கிடுக்கிப்பிடியால் கதறக்கதறக் கட்டுடைக்கப்பட்டு, decanonioze செய்யப்பட்டமையால் எந்தவித முதன்மையிடமும்...

எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்

பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் பாரதி மகாகவியே என எம்.டி.முத்துக்குமாரசாமி அறிவித்திருப்பது பற்றி என்னுடைய எதிர்வினை. முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லியிருப்பது தவறு நான் சொல்வது சரி என்றுகூட நான் சொல்ல...

பாரதி விவாதம் 8 – விமர்சனம் எதற்காக ?

அண்ணே, தாழ்மையுடன் தங்களிடம் சில கேள்விகள் சமர்ப்பிக்கிறேன். 1. பாரதிக்கு “மகாகவி” என்று பட்டம் கொடுத்தது யார்? எதனால்? 2. இந்த அணுகுண்டை இப்பொழுது வீசுவதற்கு என்ன காரணம்? 3. பாரதியைப்போல் நமக்கும் இருக்கும் உதாரண புருஷர்கள் குறைவு....

பாரதி விவாதம்-7 – கநாசு

அன்புமிக்க ஜெயமோகன் தனக்கு முன்னர் வாழ்ந்த கவிஞர்களை பாரதி வாசித்ததிலோ அதில் குறிப்பிடத் தக்கவர்களின் தாக்கம் பெற்றதிலோ எவ்வித மாற்றுக் கருத்தும்இல்லை.அவனை சுத்த சுயம்பு என்றும் நான் சொல்லவில்லை. ஆவுடையக்காவின் சொற்செட்டுகள் மிகப்பழையவை."சொல்புதிதாய் பொருள்புதிதாய்"நிற்கும் பாரதியின்...

பாரதி -கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கடிதம். முதலில் என் சீனா பற்றிய கடிதத்திற்குப் பல நாள் இடைவெளியில் பதில் அளித்ததற்கு அது காட்டும் மரியாதைக்கு மிக்க நன்றி. இந்த பாரதி பற்றிய...

பாரதி விவாதம் -6 – இறை,உரைநடை

ஜெ, ’பாரதியின் இறையணுக்கம் மிக முக்கியமான கூறு.வெறும் தோத்திரம் செய்யுள் என்று புறந்தள்ள முடியாத தீவிரத்தன்மை கொண்டவை அவரது ஆன்மீகப் பாடல்கள்’என்னும் முத்தையாவின் கருத்தை நானும் உடன்படுகிறேன்.விநாயகர் நான்மணிமாலை அதற்கு ஏற்றதொரு உதாரணம்.இலக்கிய,தத்துவ தளங்களில்...

பாரதி-கடிதங்கள்

ஜெயமோகன், பாரதியார் மகாகவி இல்லை என்று நீங்கள் எழுதிவரும் அபத்தமான குறிப்புகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். முதல் விஷயம் பாரதி பற்றிபேச நீங்கள் யார்? உனக்கு என்ன தகுதி இருக்கிறது? நீ இதுவரை எவ்வளவு கவிதை...

பாரதி விவாதம் 5 – தோத்திரப் பாடல்கள்

தமிழகத்தில் மிகப்பெரும்பாலும் பாரதியை மேற்கோள் காட்டாத தமிழ் எழுத்தாளர்களோ பேச்சாளர்களோ இருக்கமுடியாது என்பது என் எண்ணம். அவரளவு மேற்கோள் காட்டப்பட்டவர் வள்ளுவர் மட்டுமே என்பதும் என் துணிபு. கம்பனைக்கூட பாரதியை விட...