குறிச்சொற்கள் பாரதி

குறிச்சொல்: பாரதி

ஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு…

இப்போது எனக்கு வரக்கூடிய கடிதங்களில் பத்துக்கு ஒன்பதும் எழுத்தாளர்கள் எப்படியெப்படியெல்லாம் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், பணிவே எழுத்தாளனுக்கு உயர்வுதரும் என்றும் அறிவுரை சொல்லக்கூடியவை. எவருக்கும் இலக்கியம், எழுத்து என எந்த அறிமுகமும் இருப்பதாகத்...

புறப்பாடு II – 16, ஜோதி

வடலூர் எந்தப்பக்கம் என்று எனக்குத்தெரியாது. நெய்வேலியில் என் பக்கத்து வீட்டுக்காரரின் சொந்தக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பேச்சிலிருந்து அது நெய்வேலி அருகே என்று தெரியும். ஆனால் நெய்வேலி எந்தப்பக்கம் என்று தெரியாது. என்ன...

தமிழ்ஹிந்து

தமிழ் ஹிந்து நான் விரும்பி வாசிக்கும் இணையதளங்களில் ஒன்று. அதில் ம.வெங்கடேசன் எழுதிவந்த 'புரட்சியாளர் அம்பேத்கார் மதம் மாறியது ஏன்?’ என்ற கட்டுரை சமீபத்தில் நான் வாசித்த முக்கியமான கட்டுரைகளில் ஒன்று. இந்த...

காலத்துயர் – கடலூர் சீனு

இனிய ஜெ.எம்., இன்று மகிழ்ச்சியான மாலை. என் மருமகனுக்கு மதன்குமார் என்று பெயர் சூட்டி இருக்கிறார்களாம். ஒருகிலோ இனிப்பு வாங்கி காலபைரவர் சன்னதியில் நின்று எல்லோருக்கும் விநியோகித்தேன். என்முன் பல ஏந்திய கைகள். ஆனந்தத்திலும்,...

எண்ணியிருப்பேனோ

இன்று பாரதி பிறந்தநாள். வழக்கம்போல கொஞ்சம் பாரதி கவிதைகள் வாசித்தேன், பாடல்கள் கேட்டேன். இந்தப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். நெடுநாள்களாயிற்று இதைக்கேட்டு. சந்தானம் எனக்கு என்றுமே பிரியத்துக்குரிய குரல். ஆனால் இசையைவிட வழக்கம்போல...

பாரதி விவாதம்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ.மோ, இக்கடிதம் ”பாரதி விவாதம்” பற்றியதே அன்றி ”பாரதி பற்றியது” அல்ல என்பதை முதலிலேயே தெளிவு படுத்திவிடுகிறேன். பாரதி பற்றிய விவாதத்தை மூன்று பேர் மட்டுமே முன் எடுத்து சென்றதாகவும் அது எதிர் பார்த்ததே...

பாரதி மகாகவியே

என்னிடம் பல நண்பர்கள் கடிதம் மூலம் ஒரு வினாவைக் கேட்டார்கள். பாரதி மகாகவியா என வாதித்த தரப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என. ஜடாயு, மரபின்மைந்தன், எம்.டி.முத்துக்குமாரசாமி மூவருமே தங்கள் தரப்பைத்...

மகாகவி விவாதம்

இந்த விவாதத்தை மிகக்குறைவானவர்களே புரிந்துகொண்டு பின் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதையே எதிர்வினைகள், பின்னூட்டங்கள் வழியாக அறிகிறேன். அதில் ஆச்சரியமும் இல்லை. ஆனாலும் சில குறிப்பிடத்தக்க எதிர்வினைகள், நேரிலும் கடிதத்திலும் வந்தன. பொ.வேல்சாமியிடம் தொலைபேசியிலும் எம்.வேதசகாயகுமாரிடம்...

நன்றி, முத்துக்குமாரசாமி

அன்புள்ள எம்.டி.எம், மன்னிக்கவும், நிறைய தவித்துப்போய்விட்டீர்கள். இரண்டுநாட்களாக இங்கே ஒருநாளுக்கு இரண்டுமணிநேரம் கூட மின்சாரம் இல்லை. மின்சாரம் அலைபாய்ந்து என்னுடைய கணினி மடிக்கணினி இரண்டுக்குமே மின்னேற்றி பழுதாகிவிட்டது. பணம்செலவுசெய்து வாங்கி எழுதுகிறேன். நீங்கள் நாகர்கோயில்காரர் என்று...

பாரதி-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், பாரதி பற்றிய விவாதங்கள், எனக்குள் ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எதிர் வினைகள். எனக்குள் உள்ள ஒரு சில கோட்பாடுகளை நிறுவிக்கொள்ள மேலும் ஒரு வாய்ப்பாகவே இது அமைந்தது என்றால் மிகையாகாது. எந்த ஒரு...